இலங்கை செய்திகள்

காதலியை மிரட்ட காதலன் செய்த வேலை : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

காதலியை அச்சுறுத்துவதற்கு விஷம் அருந்திய இளைஞர் இறுதியாக உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் அவரது குடும்பத்தில் ஒரே மகனாகும். பெற்றோர் மிகவும் அன்புடன் வளர்த்த திறமையான இளைஞராக அவர் காணப்பட்டுள்ளார். சாதாரண...

இத்தாலியை அடுத்து இலங்கையில் உருவாகும் அதிசயம்!!

இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக்...

உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சைபர் தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிப்பு!!

ரன்சம்வேர் இணைய தாக்குதலால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள...

உலகெங்கும் இளம் வயதினர் உயிரிழப்பு : முக்கிய காரணங்களை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு!!

உலகெங்கும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது வீதி விபத்துகளே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற...

நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய...

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே...

சைபர் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள இலங்கையில் சைபர் மத்திய நிலையம்!!

சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எல்லை சைபர் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தொலைத்தொடர்பு மற்றும் ஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம்...

யாழில் வாகன விபத்து : சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் பலி!!

  யாழில் இன்று தனியார் பேருந்துடன் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி...

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்..!!

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்...

பேஸ்புக்கில் பெண்களின் புகைப்படங்களை காட்டி ஆண்களை ஏமாற்றும் மோசடி வர்த்தகம்!!

இணையத்தளத்தில் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவற்றில் விருப்பமான பெண்களுடன் ஒரு இரவை கழிப்பதற்கு வாய்ப்பு என கூறி ஈசி கேஷ் ஊடாக பணம் கொள்ளையடிக்கும் செயற்பாடு ஒன்று பதிவாகியுள்ளது. குருணாகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்...

இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை : ஹரின் பெர்ணான்டோ!!

உலகின் பல நாடுகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து அவதானத்துடன் இருக்கின்றோம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல்...

அதிவேக வீதியில் விதிகளை மீறிய சுமார் 20,000 சாரதிகள் கைது!!

இவ் வருடத்தின் இதுவரையாக காலப் பகுதியில் அதிவேக வீதியில் விதிகளை மீறிய சுமார் 20,000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரை தெற்கு அதிவேக...

பிரித்தானியாவில் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் தமிழர்களுக்கு சிறைத் தண்டனை!!

பிரித்தானியாவில் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்திய குற்றங்களுக்காக இரண்டு தமிழர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Wallasey நகரை சேர்ந்த இளவரசன்(26) என்பவரும் Wigan நகரை...

மற்றுமொரு சைபர் தாக்குதல் : அவதானத்துடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை!!

மற்றுமொரு சைபர் தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரன்சம்வேர் வைரஸ் மூலம் சைபர்...

கொழும்பில் பாடசாலை மாணவி தற்கொலை!!

கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...

தந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண்!!

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண்...