இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிறுமிகள் மூவர் பாலியல் துஸ்பிரயோகம் : கண்காணிப்பு கருவிகள் நீதிமன்றில்!!

கிளிநொச்சி - பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாய்,பிள்ளை உயிரிழப்பு!!

அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாயும் பிள்ளையும் உயிரிழந்துள்ளனர். உறவினர் ஒருவரின் மரண சடங்கில் நேற்றிரவு கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இருவரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். விபத்தில 37 வயதான தாயும்...

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய் : மட்டக்களப்பில் சம்பவம்!!

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார்நே ற்று...

நாளை வட பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!!

வட மாகாணத்தில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி நாளை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வட மாகாணத்திற்கான பேரூந்து சேவைகள் இடம்பெறாது என...

ஜெர்மனியில் சாதனை படைத்த 15 வயது இலங்கை மாணவன்!!

இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்...

நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

  வடக்குகிழக்கு பகுதிகளில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறும் காணமற்போன உறவினரின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் அவர்களின் உறவுகளைக்கண்டு பிடிக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்குமான ஒருமித்த கருத்தினை வெளிப்படுத்துவதுடன், அழுத்தத்தினை வழங்குவதற்கு...

நாளை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழு ஆதரவு!!

அரச படையினரால் கைது செய்யப்பட்டு அல்லது ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நிலையை அறியத்தரக் கோரி வட-கிழக்கில் பல பாகங்களிலும் உறவினர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவை பற்றி நல்லாட்சி அரசு உரிய பதிலை வழங்கவேண்டுமென...

ஒரு வாழை மரத்தில் இரண்டு வகை பழங்கள்!!

இயற்கையின் அற்புதங்கள் குறித்து பல்வேறு செய்திகள் கேள்விப்படுகின்ற போதிலும் தற்போது நேரில் அவ்வாறான ஒன்றை காணமுடிந்துள்ளது. பொதுவாக கப்பல் பழ மரக்கன்று ஒன்று நட்டு வைத்தால் அதில் அதே ரக பழங்கள் மாத்திரமே காய்க்கும்...

எமது போராட்டத்திற்கு மாகாண அரசே முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் : வேலையற்ற பட்டதாரிகள்!!

மத்திய அரசை விட மாகாண அரசு தான் எமது முதல் சேவையாளர்கள். எனவே மாகாண அரசு எமது இப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என காரைதீவில் சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றோடு...

இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!!

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக சேனானி ஹேவகே தெரிவித்தார். நேற்று முன்தினமும் நேற்றைய...

கார் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை!!

  புதிய வகை கார்கள் நச்சு வாயுக்­களை முழு­மை­யாக வெளி­யேற்றத் தவறி வரு­கின்­றமை புதிய ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. காரொன்­றுக்குள் இருக்கும் ஒருவர் ஒரு­த­டவை சுவா­சிக்கும் போது 10 மில்­லியன் நச்சுத் துணிக்­கை­களை சுவா­சிப்­ப­தாக பிரித்­தா­னிய சுரே...

திரு­டிய இடத்தில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்­கிளை எடுக்க வந்த போது பிடி­பட்ட திருடர்கள்!!

அநு­ரா­த­புரம், தலாவ, பிதுன்­கட பிர­தே­சத்தில் உள்ள வீட­மைப்பு திட்­ட­மொன்றின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள வீடு­க­ளுக்கு இடப்­பட்­டுள்ள எஸ்­பெஸ்டாஸ் கூரைத்­த­க­டு­களை கழற்றி திருடிச் செல்லும் கும்­ப­லொன்றைச் சேர்ந்த மூவரை கையும்­மெய்­யு­மாக பிடித்த பிர­தே­ச­வா­சிகள் அவர்­களை மரங்­களில்...

33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர்!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா நமசிவாயம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில்...

இலங்கையில் மலேரியா அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது!!

இலங்கையானது மலேரியா அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டாலும், இந் நோயின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. இந்த ஆண்டு இதுவரை 18 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக...

மதுபோதையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வயோதிபர் விளக்க மறியலில்!!

மது போதையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வயோதிப நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார். காலிமுகத்திடலில் பெண் அமர்ந்திருந்த...

லண்டன் மீதான மோகம் : முகவரை நம்பி உயிரை பறிகொடுத்த ஈழத்து இளைஞர்கள்!!

சட்ட விரோதமான முறையில் லண்டன் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் செம்மலை மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். லண்டனில்...