ஒரு தந்தைக்கு 472 மகள்கள்!!

  அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு 472 மகள்களிடம் இருந்து தந்தையர் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. ஆம், தந்தையை இழந்த அந்தப் பெண்களுக்கு தந்தையாய் இருந்து திருமணம் நடத்தி வைத்தவர் மகேஷ் சவானி. அதனால் ஒவ்வொரு தந்தையர்...

உலகின் மிக அமைதியான நாடு எது தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது. மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் , அமைதியான நாடுகளில் முதல் இடத்தை...

ரயிலுடன் செல்பி புகைப்படம் எடுத்தால் சிறைத்தண்டனை!!

ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு...

நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில்...

மகன், கணவரின் சாயலில் மரங்களை கத்தரித்த பெண்!!

  பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தனது வீட்டு வேலியிலுள்ள மரங்­களை தனது மகன் மற்றும் கண­வரின் தலையைப் போன்று வடி­வ­மைத்­துள்ளார். 48 வய­தான மிஷெல் ஃபொலே எனும் இப்பெண், கலைப்­பட்­ட­தாரி ஆவார். தனது வீட்டு வேலி­யி­லுள்ள...

லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!!

  லண்டனின் வடக்கு பின்ஸ்பெரி பார்க் பகுதியில் பள்ளி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்றினால் மோதி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

வவுனியாவில் முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்!!(இரண்டாம் இணைப்பு)

  வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சத்தியத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில்...

காதல் பிரச்­சினை முற்­றி­யதில் காதலி கழுத்­த­றுத்துக் கொலை, காதலன் கைது!!

கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெஸ்­பேவ வீதியின் நுகே­கொட - சூரி­ய­வெவ மாவத்­தையின் அருகில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பகு­தியில் பெண்­ணொ­ருவர் கழுத்­த­றுத்து கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு...

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் மேக்ரானின் கட்சி அபார வெற்றி!!

பிரான்ஸ் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது. சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான்...

இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ரொத்தஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19.06)...

வவுனியாவில் முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்!!

  வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று(19.06.2017) காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண...

வவுனியாவில் கருணாவின் வருகையினால் அசாதாரண நிலை!!

  முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா, கிடாச்சூரி பகுதியில் அமைந்துள்ள...

தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் : இருவரும் பலியான சோகம் : உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி!!

அண்மையில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த சகோதரனும் அவரை அழைத்துச் செல்ல வந்த அவரின் தம்பியுமே இவ்வாறு உயிரிழந்திருந்தனர். செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில்...

தமிழரை தமிழ் சமூகமே வீட்டுக்கு அனுப்புவது பொருத்தமானதல்ல: காதர் மஸ்தான்!!

அண்மைக்காலமாக வட மாகாண சபைக்குள் நிலவிவரும் குழப்ப நிலையும் அதன் பின்னரான தீமானங்கள் மூலம் மாகாண சபைக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவும் தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக வன்னி...

முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாக நிற்போம் : யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் வடமாகாண முதமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எத்தனிக்கும் அரசியல் சக்திகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கை...

வடக்கில் இரு முதலமைச்சர்கள் : வெல்வது யார்?

முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன், புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவது, நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று எந்த பிரகடனமும் செய்யப்படாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரவும் முடியும் என சட்டத்தரணியும்,...