வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உபகரணங்களை வாகனங்களுடன்...

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : 20 பேர் கைது!!

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளையிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்த 11 பேருமே...

ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார். திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா...

தினசரி உணவு 20 லீட்டர் பால், 10 கிலோ அப்பிள் : எருதின் விலை 9 கோடி :...

தினமும் 20 லிட்டர் பால், அப்பிள் உட்பட 10 கிலோ பழங்கள் உணவு. 5 கி.மீ. நடைபயிற்சி. இப்படி இருக்கிறது யுவராஜின் வாழ்க்கை. ஆமாம் ஹரியாணாவைச் சேர்ந்த கரம்வீர் சிங் வளர்க்கும் எருதுதான்...

அப்பிளில் இருந்து காதுகள் வளர்க்கும் விஞ்ஞானி : மருத்துவப் புரட்சிக்கு வித்திடுவாரா?

காதுகள் உள்ளிட்ட மனித உறுப்புகளை அப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் தெரிவித்துள்ளார். சேதமடைந்த மனித செல்களுக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களைப் பொருத்துவதும் மனித உடல் உறுப்புகளை...

கள்ளக் காதலியை கொன்றவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை!!

தனது கள்ளக் காதலியை கொலை செய்ததாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2008ம் ஆண்டு லெலிமட பகுதியில் வைத்து சந்தேகநபரால் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.இதற்கமைய அவருக்கு...

சந்திரனுக்கு 2 பேரை சுற்றுலாப்பயணம் அனுப்பி வைக்கும் SpaceX நிறுவனம்!!

அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்க அமெரிக்காவின் SpaceX என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள SpaceX என்ற தனியார் விண்வெளி...

மில்லியன் கணக்கானோரின் எதிர்ப்பை சம்பாதித்த தாய் : அதிர்ச்சிக் காணொளி வெளியானது!!

குழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச்...

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் படுகாயம் : இருவர் தப்பி ஓட்டம்!!

  வவுனியாவில் நேற்று (01.03.2017) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்னால் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2017

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

தொழில்நுட்பத்தில் அபார திறமை : விமானத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை மாற்றுத்திறனாளி!!

  இலங்கையில் விமானம் தயாரிக்கும் ஏழ்மையான நபர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அத்துருகிரிய - ஜயந்தி மாவத்தையிவில் வசித்து வரும் ராமசந்திர யசபால ஹெலிகொப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வயது 55. பிறவியிலிருந்து வாய்...

சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்னவிற்கு இராணுவத்தினால் பதவி உயர்வு!!

இலங்கை அணியின் சிறந்த வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தினால் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் சீக்குகே பிரசன்ன இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்று பதவிக்கும் அசேல...

வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ள எட்னா எரிமலை!!(வீடியோ)

இத்தாலி நாட்டின் கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலை முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையின் முகப்பில் இருந்து லாவா எனும் நெருப்புக்குழம்பு வெளிப்பட்டு வழிந்து வருகிறது. எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில்...

இன்றுமுதல் பெப்ஸி, கொக் விற்பனைக்குத் தடை!!

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த...

அநுராதபுர வாகன விபத்தில் யாழ். மாணவன் பலி!!

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நயினாதீவை...

பல சோதனைகளை கடந்து சாதனை படைக்க வரும் யாழ் யுவதி!!

யாழ்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து பெண் ஒருவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியிலேயே தேர்வு...