ஆடம்பர காரை கழுதைகள் மூலம் இழுத்துச் சென்று சேர்விஸ் சென்டரைக் கலங்கடித்த வாடிக்கையாளர்!!

  இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், தனது ஆடம்பர கார் பழுதடைந்ததால் சேர்விஸ் சென்டருக்கு அக் காரை கழுதைகள் மூலம் இழுத்துச் சென்றுள்ளார். கார் கம்பெனிகள் என்னதான் தரமான காரைத் தயாரித்தாலும், சேர்வீஸ் விஷயத்தில் சொதப்பினால் அவ்வளவு...

இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிய மனைவி : ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்!!

மனைவி தொடர்ந்து இரவில் செல்­போனில் பேசி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் மனை­வியை கொலை செய்த சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் குன்­றத்தூர், திரு­நா­கேஸ்­வரம், துரை­சாமி வீதியைச் சேர்ந்­தவர் சுரேஷ்­குமார் முத்­து­ராமன் (31), பெயின்டர். இவ­ரது...

வைத்­தி­ய­சா­லையில் நோயா­ளிக்கு துணை­யாகவிருந்த பெண் ஒரு­வரைக் காதல் வலையில் வீழ்த்தி பணம், தங்க நகை மோசடி!!

ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையில் நோயாளி ஒரு­வ­ருக்கு துணை­யாக தங்­கி­யி­ருந்த பெண் ஒரு­வரை காதல் வலையில் வீழத்தி அவ­ரி­ட­மி­ருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிச் சென்­ற­தாக அதே வைத்­தி­ய­சா­லையில் நோயாளி ஒரு­வ­ருக்கு துணை­யாக இருந்த நப­ரொ­ருவர் மீது...

நடைபிணங்களாக இருப்பதை விட குடும்பத்தோடு முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : கதறி அழும் உறவுகள்!!

எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு...

உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கையருக்கு கௌரவம்!!

பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு நேற்றைய தினம் மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது. கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது...

டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!

  டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..

காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!!

முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார்....

4 வயது சிறுவன் அடித்துக் கொலை : வளர்ப்புத்தாய் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 04 வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலை செய்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் வளர்ப்பு தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மாதர்...

13 வயதுச் சிறுமிக்கு 28 காதலர்கள்!!

மொபைல் போன்கள் எந்த அளவுக்கு மனிதனின் வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறதோ, அதே அளவுக்கு மனிதர்களின் அழிவுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக இளம் வயது சிறுவர், சிறுமிகளையே இது அதிகம் பாதிக்கிறது. மொபைல் போன்களை பயன்படுத்துவதில் அதிக...

இளவரசன் தற்கொலை செய்துகொள்ளவில்லை : வெளியான திடுக்கிடும் தகவல்!!

கடந்த 2013ம் ஆண்டு தர்மபுரியில் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடக்கிறார். அவரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அவரது மனைவியின் குடும்பத்துக்கும் அவருக்கும் இடையில் சட்ட ரீதியாக வாதங்கள்...

கடத்தப்பட்ட கப்பலில் உள்ள எனது கணவரை மீட்டுத்தாருங்கள் மனைவியின் உருக்கமான கோரிக்கை!!

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் பிரதான அதிகாரியின் மனைவி உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த கப்பலின் பிரதான அதிகாரியாக செயற்பட்ட மத்துகமவை சேர்ந்த கே.டீ.ப்ரேமனாத் என்பவரது...

வவுனியா செட்டிகுளம் இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவிற்குற்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சம்மேளன தலைவருமாகிய...

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் ஆயர் பி.எம்.இராஜசிங்கம் தலைமையில் 2017ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள 150ற்கும் மேற்பட்ட மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், அரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறியமாணவர்கள்...

வவுனியாவில் தொடர்ச்சியாக 50 வருடம் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர் கௌரவிப்பு!!

  வவுனியாவில் 1966 முதல் 2016வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தக சங்கம் சார்பில் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. 50 வருடகாலம்...

வவுனியாவில் இடம்பெறும் உணவுதவிர்ப்புப் போராட்டத்திற்கு புகையிரதக் கடவைக் காப்பாளர் சங்கம் ஆதரவு!!

  வவுனியாவில் கடந்த 20 தினங்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா மாவட்ட...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள விசேட தேவைக்குட்பட்ட இளைஞன்!!

  அசாத்தியமான அடைவுகளை சாத்தியமாக்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது அது சாத்தியம். அந்த அடிப்படையில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தேக்கவத்தை சீட் - வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தற்போது விளையாட்டு...