லெபனானில் இலங்கை பெண் பலி!!

லெபனானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.தலைநகர் பெய்ரூட்டுக்கு வடக்கிழக்கில் மெட்ன் பிரதேசத்தில் தார் அல் பாஷேக் வீதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.கனமழை பெய்து...

பெண்ணுக்கு அருகே சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு!!

ஸ்கொட்லாந்தில் பெண்ணின் அருகே, படுத்து உறங்கிய 4 அடி பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஸ்கொட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கரித்நிவான் என்பவர், 4 அடி நீளம் உள்ள பாம்பை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில்...

மகனுக்காக தினமும் 18 மைல் தூரம் நடக்கும் பாசக்கார தந்தை!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார்.சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர் Yu Xukang, இவரது 12 வயது மகன்...

மாயமான விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்தவரின் விபரங்கள் வெளியானது!!

மாயமான மலேசிய விமானத்தில், போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த நபரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.239 பயணிகளுடன் கடந்த 8ம் திகதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற...

ரஷ்ய இராணுவத்தை உளவு பார்க்கும் அமெரிக்கா!!

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி விட்டது. அதை நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது.இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட மேற்குலக நாடுகள் கண்டனம்...

அரசியலே வேண்டாம் : ரஜினி பேட்டி!!

கோச்சடையான் ஓடியோ வெளியீட்டு விழாவின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அரசியலே வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது.ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது...

3 கட்சிகள் என்னை அழைக்கின்றார்கள் : நான் அரசியலில் குதிப்பது நிச்சயம் என்கிறார் நமீதா!!

3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன.இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு...

காணிக்கையாக சொக்லெட் பெறும் முருகன்!!

கடவுளின் ஆசியைப் பெறுவதற்காக ஒருவர் பூ, பழம், சந்தனம் போன்றவற்றைக் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள தெக்கன் பழனி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சொக்லெட் பார்கள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன.குறிப்பிட்ட...

குடும்பத்தில் அனைவருக்கும் காய்ச்சல் : அதிர்ச்சியில் தற்கொலை செய்த ஆசிரியை!!

வீட்டில் அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் பட்டதாரி பெண் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தாய், தந்தை, மகள் மற்றும் கணவர் ஆகியோர் வீட்டில் நோய் வாய்ப்பட்டிருப்பதனை தாங்கிகொள்ள முடியாது இவ்வாறு குறித்த...

வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்கள் நீர்த் தாங்கியின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்!!

வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்களது மூன்று மாத சம்பளம் வழங்கப்படாமை மற்றும் கொழும்பில் இன்று நடைபெற இருந்த உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்ல இருந்தவர்களை தடுக்கும் நோக்கிலும் நேற்று மதியம் 1.30 மணியளவில்...

ஆவா குழுவுடன் தொடர்புடைய 6 பேர் கைது!!

யாழ். சுன்னாகத்தில் ஆவா குழுவுடன் தொடர்புடைய 6 பேரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதையடுத்து, வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

5 கோடி கடனை திரும்பச் செலுத்தமுடியாமல் 60 வயது முதியவரை மணக்கும் 20 வயது சவுதிப் பெண்!!

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப்...

திருமணம் செய்து வைக்காததால் தாய், தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!!

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள நாகன்குரடை கிராமத்தை சேர்ந்தவர் மணி (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களது மகன் முரளி (23) தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்.முரளி தனக்கு திருமணம்...

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் : வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்!!

சுற்றுலா விசா பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சென்று பணிபுரிய வேண்டாம் என இலங்கை பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு இலங்கையர்களை...

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கவ்விய ஆமை!!

சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார்.அப்போது, அந்த ஆமை...

வவுனியாவில் நடைபெற்ற “யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும்” கண்காட்சி!!(படங்கள்)

"யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும்" என்னும் தொனிப்பொருளில் சி.ஆர்.சி. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்பட கண்காட்சி இன்று (11) வவுனியாவில் இடம்பெற்றது.வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பமான இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.வடபகுதியில்...

சமூக வலைத்தளங்கள்

66,938FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe