பையில் கிடந்த பச்சிளம் குழந்தை!!

பாணந்துறை பிரதேசத்தில் வீடொன்றுக்கு எதிரில் பை ஒன்றில் இட்டு வைத்து விட்டு சென்ற பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது பாணந்துறை கேதுமதி பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாணந்துறை...

வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!

  ஆவணங்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்ட க்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட 4ஆடும் ஒரு குட்டி யும் நேற்று இரவு (12.03.2017) அதிகாலை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட...

ஆண் ஒருவரை இரு தடவைகள் வல்லுறவுக்குட்படுத்தியதாக யுவதி மீது குற்றச்சாட்டு!!

ஆண் ஒருவரை இரு தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பிரித்தானிய யுவதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செத் ஷீல்ட்ஸ் நகரைச் சேர்ந்த 26 வயதான கெத்தி பிரனென் எனும் யுவதி மீதே இக்குற்றச்சாட்டு...

வீதியில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து பொலிஸில் ஒப்படைத்த இரு மாணவர்கள்!!

பாடசாலை மாண­வர்கள் இருவர் கண்டி, அள­வத்­து­கொடை நகர வீதியில் பணப்பை ஒன்றைக் கண்­டெ­டுத்து அள­வத்­து­கொடை பொலிஸில் ஒப்ப­டைத்­துள்­ளனர். அளவத்­து­கொடை தேசிய பாட­சா­லையில் 9 ஆம் ஆண்டு சீ வகுப்பில் கல்வி பயிலும் கே.நிரஞ்சன் மற்றும்...

வவுனியாவில் காதல் விவகாரத்தில் வாள் வெட்டுத்தாக்குதல் : வீடு தீக்கிரை!!

  வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல்...

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மாணவனைக் காணவில்லை!!

வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் மாலையாகியும் வீடு வரவில்லை என்று தயார் இன்று (12.03) மாலை 6 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை...

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக கறுப்புக்கொடிகள்!!

  ஐ.நா கடும் நிபந்தனையுடன் அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (12.03.2017) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான...

வவுனியாவில் 22பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று!!

  வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று எற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அண்மையில்...

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவிகளுடன் சேட்டைவிட்ட இளைஞன் நையப்புடைப்பு!!

வவுனியா வைரவபுளியங்குளம் 10ம் ஒழுங்கை புளியடி வீதியில் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் சேட்டை புரிந்த சிங்கள இளைஞன் பொதுமக்களால் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா ஈரற்பெரியகுளம்...

வவுனியாவில் 17வது நாளாகத் தொடரும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(12.03.2017) 17வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்...

வவுனியாவில் மாடுவெட்டும் கொல்களம் மூடல் ! 15 தொழிலாளர்கள் பாதிப்பு!!

வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டும் கொல்களத்தில்  கடந்த நான்கு தினங்களாக மாடுகள் வெட்டும் பணிகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நேற்று (11.03.2017)...

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்ச்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (11.03.2017) ஜனநாயக மாக்சசிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு...

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!!

வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியளவில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ்...

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!

  வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின்...

​வவுனியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!!

  வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (10.03.2017) காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினமும் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் படசாலைக்கு முன்பாக நேற்று (11.03.2017) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் முஸ்லீம்...