வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!

  வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ்...

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்!!

  வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் கடந்த 23.02.2017 காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம...

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்த தயாராகும் இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் 8 வருடங்களாக வாழ்ந்த ஈழப் பெண் சிரோமினி சற்குணராஜா நாடு கடத்தப்படவுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்....

291 கோடி ரூபா லொத்தர் பரிசை நெருங்கிய நண்பியுடன் பகிர்ந்து கொண்ட பெண்!!

பிரிட்டனைச் சேர்ந்த நெருங்கிய நண்பிகள் இருவர் லொத்தர் சீட்டிழுப்பில் தமக்குக் கிடைத்த சுமார் ஒன்றைரைக் கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 291 கோடி ரூபா) பரிசுப் பணத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். லொரின்...

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி!!

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது. ஏறக்குறைய எட்டு பில்லியன் டொலர் (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா) செலவில்...

வவுனியாவில் வைத்து யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் : மூவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா - மெதவச்சயகுளம் பகுதியில் வைத்து ரயில் மீது கல் எறிந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

அரசின் அசமந்த போக்கினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கிடைக்காமையினால், மாணவி ஒருவரின் எதிர்கால கனவு கலைந்துள்ளது. சூரியவெவ, தெலவில்ல மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிக்கு, அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்...

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்!!

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972ம் ஆண்டு...

வவுனியா இளைஞன் கொலை தொடர்பில் ஒருவர் கைது!!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பில் பொலிசாரல் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

குழந்தைக்கு மது கொடுத்த நபர் கைது : குழந்தை வைத்தியசாலையில்!!

குழந்தைக்கு மது கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மொனராகலை பஹலகம ஒக்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய நபர் ஒருவரே இரண்டு வயதுடைய குழந்தைக்கு இவ்வாறு மதுவை...

வவுனியாவில் நான்காவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் நேற்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் உணவு தவிர்ப்புப்...

சாதாரண தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமா? விசாரணை நடத்த தீர்மானம்!!

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்ற பிரச்சாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இந்தாண்டு முதல் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடத்தப்படாது எனவும்,...

தற்கொலையில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து...

ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் போதும் : தீபா அடம்பிடிப்பதன் பின்னணி இதுதான்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது...

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு : 1264 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு!!

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று(24.02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது காலாவதியான 2 ஆயிரத்து 600 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, அரசங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச...