தந்தை செலுத்திய வாகனமும் மகன் செலுத்திய வாகனமும் நேருக்கு நேர் மோதியதால் இருவரும் பலி!!

50 வயதான நபர் ஒருவர் செலுத்திச் சென்ற வாகனமும் அவரின் மகன் செலுத்திய மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இருவரும் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அலபாமா மாநிலத்தின் பெயேட் கவுன்ரியில் கடந்த...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்!!

மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் நீர்மின் உற்பத்தி 8...

வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டத்திற்கு எதிரான பதாதை!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பாதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாதையானது இன்று அதிகாலை முதல் வைத்தியசாலையின் முன்பக்க மதிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், “அதில் தகுதியற்ற வைத்தியர்களை உருவாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.. நோயாளர்களின் உயிர்...

கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞர் படுகாயம்!!

  கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து மட்டக்களப்பு மாவட்டம், தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பழுகாமத்திலிருந்து...

இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி!!

  இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும்...

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் : தம்பியை கொலை செய்த அண்ணன்!!

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பொரலஸ்கமுவவில் பதிவாகியுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கியமையால் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே...

ஜல்லிக்கட்டில் மிருகவதை : மீண்டும் போர்க்கொடி தூக்கும் பீட்டா!!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு மீண்டும் குற்றம்சுமத்தியுள்ளது. இதுதொடர்பான, ஆதாரத்தை உச்சநீதிமன்றத்தில் அளிக்கவுள்ளதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்...

வவுனியா பூங்கா வீதியில் விபத்து : பெண்ணொருவர் காயம்!!

வவுனியா பூங்கா வீதியில் இன்று(21.02.2017) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். மேலும் இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா பூங்கா வீதி புகையிரத கடவை பக்கமிருந்து பூங்கா நோக்கி மோட்டார் சைக்கிளில்...

வவுனியா நெளுக்குளம் பொது மயானத்தில் ஆயுதங்கள் : பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா நெளுக்குளம் பொதுமயானத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (20.02.2017) இரவு முதல் பொது மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (22.02.2017) இப் பொதுமயானத்தில் நீதவான்...

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 24 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகக்கூடியவாறு சுற்றாடலை வைத்திருந்ததாக தெரிவித்து கடந்த இரண்டு வாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 24 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று (21.02) குறிந்த 24 பேருக்கு எதிராக...

வவுனியா முதியோர்களின் ஆன்மீகச் சுற்றுலா!!

  வவுனியாவில் உள்ள 50 வரையான முதியோர்கள் வெளிக்குளம் முதியோர் சங்க உறுப்பினர்கள் மூலம் விசேட ஆன்மீக சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம், வவுனியா லயன்ஸ் கழகத்தின் தலைவர் தமிழ் அழகன்...

முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிராக பா.உ சி.சிவமோகன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்!!

  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவபிரகாசம் சிவமோகன் இன்று முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவருடன் சேர்ந்து காணி மீட்பு போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பீற்றர்...

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள்!!

  வவுனியாவிலுள்ள சீட் நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம், விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது. அப்பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு விஷேடதேவையல்லாத சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்பட வைப்பதை...

வவுனியாவில் காணாமற்போன உறவினர்கள் தொடர் போராட்டம்!!

  வவுனியாவில் எதிர்வரும் 24ம் திகதி தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இன்று (21.02.2017) விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில்...

வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் 54 ஆண்டுகளின் பின் தாயகம் திரும்பினார்!!

  வழி­த­வறி இந்­திய எல்­லைக்குள் நுழைந்த சீன இரா­ணுவ வீரர் ஒருவர் 54 ஆண்­டு­களின் பின் சீனா­வுக்குத் திரும்­பு­வ­தற்கு இந்­திய அர­சினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ எனும் இந்த இரா­ணுவ வீரர், 1963...

பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு கடத்தப்பட்ட 9 மாத குழந்தை மீட்பு!!

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காந்தல் பகுதியில் வசிப்பவர் ரியாஸ். இவர், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் சோயா கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராபியா. இவர்களது 9 மாத பெண்...