7 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் : மனம் திறந்த பிரபல நடிகை!!

கடந்த ஜனவரி 30 ஆம் திகதி பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக டெல்லியில் உலக மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர்....

ரீ56 துப்­பாக்­கியை காட்டில் எறிந்து விட்டு பொலி­ஸா­ருக்குத் தகவல் கொடுத்த நபர்!!

மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சவுக்­கடிக் காட்டுப் பகு­தியில் துப்­பாக்கி ஒன்றை மீட்டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று முன்­தினம் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து ஏறாவூர் பொலிஸார் சவுக்­கடிக் கிரா­மத்­துக்குச் சென்று காட்டுப்...

யாழில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு முயற்சி!!

யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாள்வெட்டு நடத்த முயன்ற நிலையில் குறித்த இளைஞர்கள் அப்பகுதியில்...

வவுனியாவில் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

வவுனியாவிலுள்ள விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களான மைசூர் பருப்பு ஒரு கிலோ 159ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு தாய்லாந்து ஒரு கிலோ 490ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு துபாய் 405ரூபா, பாசிப்பயறு ஒரு...

வவுனியா பூந்தோட்டம் சனசமூக நிலையம் திறந்துவைப்பு!!

  வவுனியா பூந்தோட்டம் சனசமூக நிலையம் இன்று (01.02.2017) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் வருடாந்த நிதி பாதீட்டு திட்டத்தின் கீழ் ரூபா...

பெண்ணின் காதில் நுழைந்து வெளியே வரமுடியாமல் திணறிய பாம்பு!!

  அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காது துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு வெளியில் வரமுடியாமல் திணறியுள்ளது. Oregon மாகாணத்தை சேர்ந்த Ashley Glawe என்பவர், Ball python என்ற பாம்பினை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்....

பணத்துக்காக பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த கொடூரன்!!

கேகாலை - பிங்தெனிய பகுதியில் தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகபொல - விகிரவிட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது...

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த பாடசாலை மாணவி!!

உலகில் முதல் முறையாக ட்ரகன் ருட் பழத்தை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தொன்றை மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் 11 தரத்தில் பயிலும் சமாஷி முனவீர என்ற மாணவியை...

80 பருந்துகளுடன் விமானத்தில் சென்ற சவுதி இளவரசர்!!

சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில்...

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

பசறை – கனவருல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் வயது 22 எனவும்...

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது : ஆயுதங்கள் மீட்பு!!

  யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் குழுவின் சந்தேகநபர்களை பொலிஸார் கைது...

வவுனியா இ.போ.ச பேரூந்துகள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில்!!

  வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை வழங்குமாறும் மற்றும் வவுனியா சாலை முகாமையாளரை மாற்றுமாறும் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01.02.2017) முதல் பணிப் பகிஸ்கரிப்பில்...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அரச – தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் : இருவர் கைது!!

  வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (01.02.2017) காலை 10 மணியளவில் இ.போ. ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் எற்பட்டுள்ளது. இதில் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த இ.போ.ச சாலை சாரதி மற்றும்...

வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!!

  வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் திரு.லோ.விமல்ராஜ் தலைமையில் நேற்று (31.01.2017) நடைபெற்றது. இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2016ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட...

மீண்டும் வறட்சியான காலநிலை ஆரம்பம்!!

நாட்டில் நிலவி வந்த மழையுடனான காலநிலை மாறி வறட்சியான காலநிலை நிலவும் வாய்ப்புகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மழைவீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில்...

பூமிக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து? அதிர்ச்சிப் படத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்!!(காணொளி)

சமீப காலமாக பூமிக்கு பாரிய ஆபத்துக்கள் காத்திருப்பதாகவும், இதனால் அழிவை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் பல தகவல்கள் உலாவருகின்றன. எனினும் இதனை நிரூபிக்கும் விதமாக பல்வேறு அனர்த்தங்கள் பூமியில் ஏற்பட்டுக்கொண்டே...