நயினை நாக­பூ­ஷ­ணியின் மகோற்­சவம் நேற்று கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பம்!

சரித்­திர பிர­சித்தி பெற்ற நயி­னா­தீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆல­யத்­தி­னது வரு­டாந்த மகோற்­சவம்நேற்றைய தினம் 06.06.2016  திங்கட் கிழமை நண்பகல் 12 மணி­ய­ளவில் கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கியுள்ளது. தொடர்ந்து பதி­னாறு தினங்கள் உற்­ச­வங்கள் ஆல­யத்தில்...

வவுனியா புளியங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்!!

  வவுனியா புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில் நேற்று (06.06.2016) இரவு காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. வவுனியா ஏ9 வீதிக்கு அருகே காணப்படும் புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில் நேற்று இரவு...

ஜனாதிபதி மாளிகையை நேரில் பார்வையிட விருப்பமா?

கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது...

12 பேரை கொன்ற யானை இன்று பிடிபட்டது!!

12 பேரை கொன்ற யானை ஒன்று இன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவாய - தேவகிரிகந்த பிரதேசத்தில் வைத்தே இந்த யானை பிடிபட்டுள்ளது. குறித்த யானையானது அம்பேகமுவ, பலஹருவ, உனகந்த, வெஹரயாய, எத்திலிவௌ,...

வவுனியா எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைக்கு ம.தியாகராசா உதவி!!

  வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைக்கு உதவிகள் வழங்கப்பட்டது. தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா யாழ் வீதி எக்காளத்தொனி பூரண...

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு!!

நடந்து முடிந்த மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4ற்குரிய கவிதை ஆக்கப் போட்டியில் வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி செல்வி.ச.டிலக்சி 1ம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பாடசாலை அதிபர்,...

வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பிரித்தானிய தமிழ் தேசிய செயற்பாட்டு குழு உதவி!!

  வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு உயர்தரம் கற்று மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உடற்கல்வி பாடநெறிக்கு தெரிவு செய்யபட்டு ஆரம்ப செலவிற்க்கு கூட வசதியற்றவர்களாக இருந்த சுதர்சினி ,சுதனலோஜினி ஆகிய இரு...

வெளிநாட்டிற்கு வருடாந்த சுற்றுலாவில் சென்ற குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழப்பு!!

இலங்கையில் முன்னணி நிறுவனத்தின் வருடாந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தாய்லாந்திற்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விபத்து சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடபகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு வியாபார...

உடல் பருமனான பெண்ணை திருமணம் செய்தவரை இப்படியா இழிவுபடுத்துவது?

கானா நாட்டில் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மணப்பெண் ஒருவரின் புகைப்படங்களுக்கு இணையத்தளத்தில் கிடைத்த கிண்டல் பதிவுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்(Ghana) Mzznaki Tetteh என்ற பெண்ணின்...

200 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொரூரனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

மலேசியாவில் 200க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் ரிச்சார்ட் ஹக்கல்(30)....

யாழில் மூன்று சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு...

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி!!

துருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சேர்ந்த காரபிடி நகர தனியார் கல்லூரி...

யாழில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை!

யாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு...

கொஸ்கம சாலாவ ஆயுதக்களஞ்சியசாலை தீ விபத்து : மஸ்தான் எம்.பி. நேரடி விஜயம்!!

  கொஸ்கம சாலாவ இராணுவ முகாம்ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நேரில்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

  வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(06.06.2016) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பக்த அடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...

எஜமானை புலியிடம் இருந்து காப்பாற்றிய நாய்!!

உத்தரபிரதேச மாநிலம் குதார்நகரம் அருகேயுள்ள பர்பத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குர்தேவ்சிங்.இவர் ஜாக்கி என்ற 4 வயது நாயை தன்னுடன் செல்லமாக வளர்த்து வந்தார். இவரது கிராமத்துக்கு அருகே துக்வா தேசிய பூங்கா என்ற...