வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2016 (நோட்டீஸ்)

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 12.04.2016 செவ்வாய்கிழமை அதாவது நாளை  காலை 10.30 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குறுக்கால...

வவுனியா கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்திற்கு ம.தியாகராசா உதவி!!

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து...

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

சுபீட்சம் நிறைந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் மலரவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிறக்கும் இப்புத்தாண்டுஅனைத்து மக்களுக்கும் வளமான...

வவுனியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து விற்றால் சட்ட நடவடிக்கை : ரிசாட் பதியுதீன்!!

  நேற்று(10.04.2016) வவுனியாவில் சதொச மொத்த வியாபார நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களினால் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சில வியாபார...

வவுனியாவில் Asian Gypsum Moulding (small industry Pvt Ltd) திறப்பு விழா!!

  நேற்று காலை 10.00 மணியளவில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதீயுதின் அவர்களினால் ஹிஜ்ராபுரம், 4ம் கட்டையில் Asian Gypsum Moulding (Small Industry Pvt Ltd) நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. இந்...

இலங்கையின் முதன்மை அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு! பிரதமர் தகவல்!!

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்த முதன்மை திட்டம் ஒன்று எதிர்வரும் ஜூனில் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.இந்ததிட்டம் வெளியானதன் பின்னர் அதற்கு அமைய நாடு முழுவதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படும்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!

  வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(10.04) மாலை 4.00 மணியளவில் முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி ஜீன்.மக்ஸ்மலா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின்...

பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!!

நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வது தடை செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது என்று பெண் பாதுகாப்பு...

110 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – இருவர் வைத்தியசாலையில்!!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை - அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 110 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நுவரெலியா - ஹற்றன்...

எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை!!

இந்த மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு விடுமுறையின் பின்னர் வாரத்தின் இறுதி நாளான 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தினை உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.பெரும் எண்ணிக்கையிலான...

புது வருடத்தில் கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு!!

பிறக்கவிருக்கும் ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை உண்ண வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 13ம்,...

பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டசிற்கு 200 ரூபாய்!!

சமூக வலைத்­த­ளங்­களில் தங்கள் கட்­சிக்கு ஆத­ர­வாக பதி­வேற்­று­ப­வர்­க­ளுக்கு தி.மு.க.வினர் 200 ரூபா வழங்­கு­வ­தாக வெளி­யா­கி­யுள்ள தகவல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தமி­ழக சட்­ட­ச­பைக்­கான தேர்தல் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில், பெரும்­பா­லான கட்சிகள் தங்­களின் பிர­சா­ரத்தை...

”பஞ்சம் பிழைக்க வந்த சீமை” நூல் வெளியீட்டு விழா!

  மலையக மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (10.04.2016) ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில்...

வவுனியா றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் புதுவருட நிகழ்வுகள்!!

  வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ம் ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரை புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இன் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களை...

பிரான்ஸ் இயற்றிய புதிய சட்டத்தால் சிக்கலில் பாலியல் தொழிலாளிகள்!!

பிரான்ஸ் நாடு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதால், அந்நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகள் சுவிஸ்லாந்து நாட்டிற்கு படை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த புதன் கிழமை அன்று பிரான்ஸ் அரசு ஒரு...

விஜயகாந்தின் கட்சி இரண்டாக உடைந்தது : மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி!!

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ இன்று மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திரகுமார் தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில்...