வவுனியாவில் கொட்டும் மழையிலும் அரசியல்‬ கைதிகளை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம்!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். ‪வவுனியா‬, சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த கிராம மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சிதம்பரபுரம் கிராம...

இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை!!

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று நடாத்தப்பட்டுள்ளன. இதன்படி, இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணில் இரண்டு கைகளும்...

மழை தொடரலாம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு...

பிரான்ஸ் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரான்ஸ் ஜனாதிபதி!!

பாரிஸில் நிகழ்த்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­கள்தான் காரணம் என்று பிரான்ஸ் ஜனா­தி­பதி ஹாலண்டே குற்­றம்­ சாட்­டி­யுள்ளார். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் நேற்று அதிகாலை தீவிர­வா­திகள் 8 குழுக்­க­ளாகப் பிரிந்து தாக்­கு­தலை நடத்­தினர். உலகை...

முகநூல் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை!!

தனிப்பட்டவர்களை தாக்கும் வகையிலும் அதிக சுதந்திரத்தின் அடிப்படையிலும் முகநூலை பயன்படுத்த வேண்டாம் என்று முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர், சில...

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை!!

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார். எனினும் சிறுமி காயங்களுடன்...

பொலனறுவை வானில் மர்மமான ஒளி!!(காணொளி)

பொலனறுவை வானில் மர்மமான ஒளி ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிடங்கள் வரையில் இந்த ஒளி நீடித்துள்ளதாகவும் இதனை மீனவர்கள் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்றையதினம் WT1190கு என்ற மர்ம விண்பொருள் ஒன்று இலங்கையின்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : இலங்கைக்கு எச்சரிக்கை!!

வங்காளவிரிகுடாப் பகுதியில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட வளிமண்டல குழப்பமானது தற்போது தாழமுக்க வலயமாக மாறியுள்ளது. இது தற்போது இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பகுதியில் காணப்படுகிறது. இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்...

பிரான்ஸ் நோக்கிச் சென்ற இலங்கை விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்!!

பிரான்ஸ் நோக்கிச் சென்ற இலங்கை விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் யு.எல்.563 என்ற இந்த விமானம் பிரான்ஸில் இலங்கை நேரப்படி நண்பகல் 12மணிக்கு தரையிறங்க...

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு : 5 வான்கதவுகளும் திறப்பு!!

வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே அதிகரித்த நீா் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஜந்து வான்கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும்...

வவுனியாவில் தொடரும் மழையால் சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் அவலம்!!

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். வவுனியாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வாழும் 189 குடும்பங்கள் கடும்...

மன்னாரில் அடைமழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!!

மன்னாரில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று மாலை முதல் தொடச்சியாக மன்னாரில் மழைபெய்து வருகிறது இதனால் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கனிசமாக பாதிக்கபட்டுள்ளது. இன்று வானிலை அறிக்கையின்படி...

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை : பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்!!

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதில் இலங்கையர்கள்...

இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!!

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் இன்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல்...

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...