பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர்..!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹபிஷாபாத் நகரை சேர்ந்தவர் சிகந்தர் ஹயாத் (35). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றம் அருகே...

செயற்கை மார்பகத்தினுள் வெடிகுண்டு – பெண் தீவிரவாதிகள் ஊடுருவல்..!

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுனராக கருதப்படுபவன், இப்ராகிம் அல்-அசிரி. விமான நிலைய ஸ்கேனர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் நவீனரக வெடி குண்டுகளை இவன் தயாரித்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய...

பெண்களின் தலைமுடியை திருடும் விசித்திர கும்பல்..!

ஒரு நாட்டின் அதிபர் தீர்க்கவேண்டிய அத்தியாவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோ முன் ஒரு வித்தியாசமான பிரச்சினை வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி தொடர்ந்து திருடப்படுகிறது....

நிர்வாண நிலையில் தலைகீழாக தொங்கியபடி குழந்தைக்கு பாலூட்டும் பெண்!!

நிர்வாண நிலையில் யோகா செய்தபடி பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது. ஹவாய் தீவில் அமி உட்ரப் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இங்கு...

அவுஸ்திரேலியாவில் கடுமையான குடிவரவுக் கொள்கை – தேர்தல் வாக்குறுதி

அவுஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத்...

கனடாவில் புதிய விசா விதிமுறைகள் அறிமுகம்!!

கனடாவில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை குறைக்கும் பொருட்டு விசா விதிமுறைகளை அரசு கடினமாக்கியுள்ளது. விதிமுறைகள்: 1. புதிய விசா விண்ணப்ப...

2014ல் வட பகுதிக்கு 100 வீதம் மின் விநியோகம் – மின்சக்தி அமைச்சர் பவித்ரா..!

2014 ம் ஆண்டில் வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்க உள்ளதாக இலங்கையின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு தடையின்றி சீராக மின்சாரம் வழங்குவதற்காக 3300 மில்லியன்...

இந்தோனேசிய படகு விபத்தில் பலியான இலங்கையர் விபரங்கள் அறிவிப்பு..!

இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட்...

கிளிநொச்சி பிரமந்தனாற்றில் ஒருவர் அடித்துக் கொலை..!

கிளிநொச்சி பிரமந்தனாற்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரமந்தனாறு சுண்டிக்குளம் வீதியில் இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடித்துக் கொலை செய்யப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வெளிச்சம்...

நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் : உறங்கிய எம்.பி (வீடியோ)..

நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்லான் அன்று கடந்த 9ம் திகதி...

டெக்சாஸில் மிஷல் ஒபாமாவின் வளர்ப்பு மகன் கைது!!

டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த...

புதிய வகை நிர்வாணத் திருமணத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

சீனாவில் நிர்வாண திருமணம் எனப்படும் புதிய வகை திருமண முறை வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும் இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில்,...

இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்றவருக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கொலை கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண...

எகிப்து ராணுவ தாக்குதலில் 525 பேர் பலி : போராட்டம் தொடர்கிறது..!!

எகிப்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 525 பேர் கொல்லப்பட்டபோதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி முர்ஷியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எகிப்தில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முர்ஷி...

ராமேஸ்வரம் மீனவர்கள் எண்மர் விடுதலை..!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு படகுகளில் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...

கூண்டுக்குள் அடைக்கப்பட் சிங்கம் திடீரென குரைத்த வினோதம்!!

சீனாவில் மிருகக் காட்சிசாலையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க சிங்கமொன்று திடீரென குரைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் மிருககாட்சி சாலையொன்றில் ஆபிரிக்க சிங்கமொன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிங்கம் பார்வையாளர்கள் முன்பு திடீரென குரைத்ததால் போலி என...