த.தே.கூ.வில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது :சம்பந்தன் வலியுறுத்தல்!!

இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நேற்று புதன்கிழமை...

விமானம் தரையிறங்க முயன்றபோது மயக்கமான விமானி : அடுத்து நிகழ்ந்த அதிசயம்!!

கனடாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது அதன் விமானி திடீரென மயக்கமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள புளோரிடா நகரில் இருந்து ரொறன்ரோவிற்கு Air Canada Rouge என்ற பயணிகள்...

மைதானம் மூடப்பட்டுள்ளதால் பிரதான வீதியில் விளையாடிய இளைஞர்கள்!!

விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி ஹட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹட்டன் நகர மணிகூட்டு...

1500 தடவைகள் சிறைக்குச் சென்ற அமெரிக்கர்!!

அமெரிக்காவில் வசிக்கும் ஹென்றி எர்த்(64)என்பவர் கைது மற்றும் ஜெயிலில் அடைபட்டு கிடப்பதில் ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறார். இதுவரையில் அவர் 1500 இற்கும் மேற்பட்ட தடவைகள் கைதாகி சிறைக்கு சென்று விட்டார்....

நிலச்சரிவில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. பேய் மழைக்கு இதுவரை 37 பேர் மரணமடைந்துள்ளனர்....

சூடுபிடிக்கும் தமிழ்நாடு தேர்தல் களம்: களமிறங்கும் நடிகர், நடிகைகள் யார்?

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகர், நடிகைகளை களமிறக்குவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து...

நடிகை தீபாவின் ஐபோன் ஆதாரங்கள் அழிப்பு : நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்!!

ஆந்திராவில்.. நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த ஐ போன் மீட்கப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகின்றது. ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா (29)....

தன் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க நரேந்திர மோடி எதிர்ப்பு!!

பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசு பள்ளிப் பாடப் புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பள்ளிப் பாடப் புத்தகத்தில் நரேந்திர...

தந்தையே மகளை எரித்துக் கொன்ற கொடூரம்!!

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஸ்ரப் ராஸா கான். இவரது மகள் 22 வயதான குல்பாஷா பீ....

வவுனியாவில் தகுதியற்ற நிர்வாகத்தால் கூட்டுறவுச்சங்க கிளைகள் பல மூடப்பட்ட நிலையில்!!

  வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு தகுதிற்ற நிர்வாக செயற்பாடே காரணமென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட 35 கிளைகள் கடந்த காலங்களில் இயங்கி வந்த நிலையில்...

சித்தார்த்தன் யாழிலும் பவன் வன்னியிலும் புளொட் சார்பில் போட்டி!!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபைக் கூட்டம் வவுனியா கோவில்குளம் அறிவொளி இல்லத்தில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள், கட்சியினுடைய செயற்பாடுகள், தமிழ் தேசியக்...

பிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன?

தற்போதைய நிலையில் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிக ஆதரவு உள்ளமையே சஜித் பிரேமதாச உடனடியாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில்,...

வவுனியாவில் கொடூரத் தந்தையால் சீரழிக்கப்பட்ட சிறுமி!!

15 வயதான தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாடசாலை செல்லும் 15 வயதான இந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக...

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!

எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆபிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவலாக உள்ளது. இந்த உயிர்...

வவுனியாவில் மோசஸ் சிறுவர் நிதியத்தினால் வறிய சிறுவர்களுக்கு உதவி!!

  மோசஸ் சிறுவர் நிதியத்தின் - மலரும் மொட்டுக்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஆன்மீக தேவசபையின் ஒத்துழைப்புடன் மிகவும் பின்தங்கிய கிராமமாகிய ஈஸ்வரிபுரம், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் கூட கஷ்டத்தின்...

விமானத்தில் புகைமூட்டம் : அலறியடித்து ஓடிய பயணிகள் : பரபரப்பு வீடியோ!!

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது. அப்போது...