வவுனியாவில் வைத்தியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

  இலங்கையில் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை நிறுவுதல் மற்றும் எட்கா எனும் இலங்கை இந்திய பொருளாதார ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(16.03.2016) காலை வவுனியா வைத்தியர்கள் விடுதியிலிருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது...

காற்றினால் இயங்கும் நவீன படகு இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டது!!

  திடீர் வெள்ள அனர்த்த நிலை­மை­க­ளுக்கு முகம்­கொ­டுக்கும் வகை யில் காற்றின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் படகு ஒன்று கடற்­படையினரால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கடற்­ப­டையின் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி பிரி­வி­ன­ரினால் இந்த படகு நிர்­மா­ணிக்கப்பட்­டுள்­ளது. இதற்­காக 1.7...

சுர்ஜித் இறந்த சோகத்தில் மயக்கத்தில் இருந்த தாய் : அருகில் சிரித்து கொண்டிருந்த பெண் யார்?

சுர்ஜித் குழந்தையை பறிகொடுத்த விரக்தியில் சுர்ஜித் தாய் மயங்கிய நிலையில் கிடக்க அவரருகில் நின்றிருந்த செவிலியர் சிரித்தபடி இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததில் இருந்தே அவன் தாய்...

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை செய்த சோகம்!!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாத நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 5 பாடங்கள் மட்டும் சித்தி பெற்ற நிலையில், சாந்தலிங்கம் அனுசியா...

1.5 கோடி சொத்து… காதலியுடன் சேர விரும்பிய கணவருக்கு மனைவி வைத்த நிபந்தனை!!

மத்திய பிரதேசத்தில்.. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ரூ.1.5 கோடிக்கு ஈடாக தனது கணவரை, அவரின் காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த ஒரு...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம் : 443 பயணிகளின் நிலை என்ன?

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க...

காதல் தோல்வியால் இந்திய தூதரகத்திற்குள் இளைஞர் தற்கொலை முயற்சி!!

உயிருக்கு உயிராக காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதில் விரக்தி அடைந்த இந்திய வாலிபர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றார். பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரக...

வவுனியாவில் ஒரு மணிநேரமாக மூடப்பட்ட புகையிரத கடவை : போக்குவரத்து பாதிப்பு!!

புகையிரத கடவை.. வவுனியாவில் புகையிரத பாதை மீள்புனரமைப்பு காரணமாக நகரசபை பூங்கா வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்துடன் மக்கள் மாற்று பாதையூடாக பயணித்திருந்தனர். வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட புகையிரத பாதைகளை மீள்புனரமைப்பு பணிகள்...

இத்தாலி செல்ல முயன்ற இரு சிறுவர்களுக்கு பிணை!!

ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட யாழ். சிறுவர்கள் இருவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலி செல்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் இரு...

Google Map ஆல் பறிபோன மூன்று உயிர்கள்!!

கூகுள் மெப்பின் உதவியுடன் இந்தியாவின் பரேலியிலிருந்து பதாவுன் பகுதியை நோக்கிப் பயணித்த கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததாக சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு...

3 வயதான இரட்டையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த தாய்லாந்து பெற்றோர்!!

தாய்­லாந்தைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தமது இரட் டைப் பிள்­ளை­க­ளான 3 வய­தான சிறு­வ­னுக்கும் சிறு­மிக்கும் திரு­மணச் சடங்கு வைத்­துள்­ளனர். இத்­ தி­ரு­மணச் சடங்கை நடத்­தா­விட்டால் இவர்­களில் ஒருவர் இறந்­து வி­டுவார் என பெற்றோர்...

சமகால அரசிலும் தொடரும் நெருக்கடி : கடும் ஆதங்கத்தில் நாட்டு மக்கள்!!

அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்திருந்தாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால், தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர்...

அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகள் : மனம் நொந்த பெற்றோரின் அ திர்ச்சி செயல்!!

அ திர்ச்சி செயல் இந்திய மாநிலம் கேரளாவில் அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகளால் ம னம் உ டைந்த தம்பதி ஒன்று ரயில் முன்பு கு தித்து த ற்கொ லை செய்து...

19.5 கிலோ நிறையுடைய கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை!!

வைத்தியர்கள் சாதனை இலங்கையில் அதிகூடிய நிறையுடைய க ட்டியை ச த்திரசிகிச்சை செய்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. சத்திரசிகிச்சை நிபுணர் ரவிந்திரன் தலைமையிலான வைத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் சுமார் 2...

பறக்கும் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி: மடக்கி பிடித்த பயணிகள்!!

பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணமான விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை சக பயணிகள் மடக்கி பிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியது.மொரோக்கோவில் இருந்து 180 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது இந்த...

நான்கு மணி நேரத்தில் 50 இலட்சம் ரூபாவை தானமாக வழங்கிய இலங்கை வர்த்தகர்!!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெருந்தொகை பணத்தை மக்களுக்கு தானமாக பகிர்ந்தளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் பெருந்தொகை பணத்தை தன்சலாக வழங்கியுள்ளார். தன்னிடம் வரும் ஏழை மக்கள் மற்றும் வீட்டின்...