போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் தள்ளாடிய காதல் ஜோடி!!

நடுரோட்டில் வைத்து மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (21) . இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா...

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய இளம் நடிகர்!!

தெலுங்கு நடிகர் நந்தூரி உதய்கிரண் போதைப்பொருள் கடத்தலில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் (29) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ரோதிமி ஒலுசொலா கெஹிந்தே ஆகியோர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக...

ரஷ்யா மீதான தடைக்கு பிரிக் நாடுகள் கடும் எதிர்ப்பு!!

ஒன்பதாவது ஜி-20 மாநாடு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டதை அடுத்து ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய...

சொகுசுப் பேருந்துகளிலும் பொருத்தப்படவுள்ள விமானக் கறுப்புப் பெட்டி!!

விமானங்களில் உள்ளது போலவே, சொகுசு பேருந்துகளிலும் கறுப்புப் பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட சில மாநிலங்களின் அரசு பேருந்துகளிள் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. விமானங்களில்...

இலங்கையில் யாஎலப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தும் யானை!!(வீடியோ)

இலங்கையில் யாஎலப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது யானையும் யானை ஒன்று தாக்குதல் நடத்துவதையும், அவர்கள் படும்பாட்டையும் பாருங்கள்..  

கடனட்டை மோசடி செய்து இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பண உதவி செய்த நபர்கள் கைது : தமிழக பொலிஸ்!!

சர்வதேச ரீதியில் கடன் அட்டை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர், பல லட்சக்கணக்கான ரூபாய்களை தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கல் முகாம்களின் இலங்கை அகதிகளுக்கு வழங்கியுள்ளதாக தமிழக...

விலகியது விமானத்தின் மர்மம் : விமானியின் மனைவியிடம் எப்.பி.ஐ விசாரணை!!

கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி...

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை : மத்திய அரசு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,...

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்..!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். லண்டனின் இம்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளஞனின் சடலம் மீட்பு!!

யாழ். திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த சண்முகலிங்கம் மனோகரன் (25) என்னும் இளைஞனே அவரது வீட்டில்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் தாக்குதலை கண்டித்து போராட்டம் : மாணவர்கள் ஐவர் கைது!!

யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றினை இன்று நடத்தினர். கடந்த 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில்...

எகிப்தில் 529 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

எகிப்தில் பொலிசாரை படுகொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஒகஸ்ட்...

பாடசாலைக்கு செல்லாத மகனை அடித்துக் கொன்ற தந்தை!!

பாடசாலைக்கு செல்ல மறுத்த மகனை அடித்துக்கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் அஜீத் மஜீத் கான். ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட இவருடன்...

என் சூப்பர் மார்கெட்டில் பொருட்களை காணவில்லை : பவர் ஸ்டார் புகார்!!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டிலிருந்து 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் சூறையாடியுள்ளனர். மதுரவாயல் அருகே உள்ள வானகரம்-அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி...

நக்மாவுக்கு முத்தம் கொடுத்த எம்.எல்.ஏ!!(வீடியோ)

காங்கிரஸ் தலைவர் நடிகை நக்மாவுக்கு எம்.எல்.ஏ பாலியல் தொல்லை கொடுத்துள்ளதால் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் நடிகை நக்மா வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஹாபுரில்...

மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு சென்ற மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. MH 066 என்ற மலேசியன் விமானம், கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு புறப்பட்டது. 271 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் மின்பக்க இயந்திரத்தில் கோளாறு...