உயிரே போனாலும் வேறு இடங்களுக்கு செல்ல மாட்டோம் : முள்ளிக்குள மக்கள் கண்ணீர்!!

உயிரே போனாலும் வேறு இடங்களில் குடியமர மாட்டோம், எமது சொந்த இடங்களுக்கு நாங்கள் திரும்ப வழிசெய்து தாருங்கள், என முள்ளிக்குள மக்கள் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் முசலி...

ஞானசார தேரரிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரி ரிசாத் பதியூதீன் வழக்குத் தாக்கல்!!

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன் பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு...

அளுகோசு பதவிக்கு அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியாவில் இருந்து அறுவர் விண்ணப்பிப்பு!!

குற்றவாளிகளை தூக்கிலிடும் தொழில் செய்யும் அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டுவரவென முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. 200 புதிய பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

பலாத்கார குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!!

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன்...

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் இலங்கைப் பெண் அடித்துக் கொலை!!

தமிழ்நாடு - காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர்...

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை : பஸ் நடத்துனர் கைது!!

பெண்களை ஏமாற்றி கொள்ளையிட்டு வந்த பஸ் நடத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பெண்களை ஏமாற்றி மயக்க மருந்து...

கோகோ கோலாவிலிருந்து ரசாயன தாவர எண்ணெயை அகற்ற முடிவு!!

உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பிவிஒ-...

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பேகர்!!

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜோன் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர பேகர் உணவு தயாரித்துள்ளனர். அந்த பேகர் இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள்...

சல்மான் கானுக்கு எதிராக நால்வர் சாட்சியம் : 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு!!

மும்பையில் மது போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவரை ஏற்றி கொன்றதாக நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக 3 பேர் நேற்று சாட்சியம் அளித்தனர். கடந்த 2002ம் ஆண்டு...

13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 38 வயது நபர் கைது!!

13 வயது சிறுமியை காதல் வயப்படுத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் - மன்னார் வீதி வீலுக்க பகுதியைச் சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டவர் என...

மீண்டும் இரு ரயில்கள் மோதி விபத்து!!

களுத்துறை அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் ரயிலுடன் சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயிலே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....

குவைத்தில் மின்சாரம் செலுத்தி இலங்கைப் பெண் படுகொலை!!

குவைத்தில் பணிப்பெண்ணாக இருந்த பெண் ஒருவரின் மீது மின்சாரத்தை செலுத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குவைத்தில் ரீகா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் பணி புரிந்து வந்த வீட்டு உரிமையாளரின் மகள் இவ்வாறு...

கருத்தரித்திருப்பது தெரியாமலேயே ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்த தாய்!!

கருத்தரித்திருப்பது பற்றி தெரியாமலேயே காலி, உடுகம பிரதேசத்தில் தாய் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். கடுமையான வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்ட குறித்த பெண், ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். கருத்தரித்திருப்பது அல்லது வயிற்றில்...

இலங்கையில் பல பகுதிகளில் மீன்மழை!!(வீடியோ)

இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் பல வகையான மழைகள் பெய்துள்ள நிலையில் மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் வழமைக்கு மாறாக மீன் மழை பெய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். பனையேரிக் கெண்டை என அழைக்கப்படும்...

மீண்டும் ஆரம்பமாகின்றது மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை!!

மாயமான மலேசிய விமானத்தினை தேடுவதற்கு புதிய மற்றும் அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் திகதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம்...

மட்டக்களப்பில் 7ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனை காணவில்லை!!

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த பாடசாலை மாணவனை காணவில்லை என அம்மாணவனின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். கேசவன் ஸ்ரீபன் என்ற களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆண்டு 7 இல் கல்வி பயிலும் மாணவனே...