ஐன்ஸ்டீனுக்கு சவால் விடும் சிறுவன்!!(வீடியோ)
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான்.
இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல்...
மக்களை கவர்ந்திழுக்கும் பொலிஸ் அதிகாரியின் செயல்!!(வீடியோ)
கனடாவில் பெண் ஒருவரை இரண்டு பொலிசார் கடமை தவறாது கைது செய்தமை குறித்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கனடாவின் ஹேமில்டன் நகரில் பெண் ஒருவரை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த போது எடுக்கப்பட்ட...
கனடாவில் இறைச்சி திருடியவருக்கு 94 நாட்கள் சிறை தண்டனை!!
கனடாவில் இறைச்சி கடையிலிருந்து $71.32 மதிப்புள்ள இறைச்சிகளை திருட முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சித் துண்டுகளை திருடி தனது ஆடைக்குள் மறைக்க முயற்சித்தமை, அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட...
பெற்ற மகளை வைத்து சூதாட்டம் ஆடிய தந்தை!!
பெற்ற மகளை பணயமாக வைத்து சூதாட்டம் ஆடிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் மண்டல். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் சூதாட்டத்தில்...
2014 பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது : ப.சிதம்பரம் அதிரடி!!
2014 தேர்தலுக்குப் பின் தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் நிலையான ஆட்சி அமையுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
20வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசியப் பங்குச்சந்தை ஏற்பாடு...
மண்டேலாவின் இறுதிக்கிரியை : பிரித்தானிய தமிழர் பேரவைக்கு அழைப்பு!!
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் பிரிட்டனின் உலகத் தமிழர் பேரவை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளது.
மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு இன்று...
தமிழ் மக்களின் சுயமரியாதையை இந்திய உறுதிப்படுத்த வேண்டும் : நிருபமா ராவ்!!
இலங்கையிலுள்ள தமிழ் சிறுபான்மை மக்களின் சுய மரியாதையை இந்தியா உறுதி செய்ய வேண்டும் எனவும் அது அரிப்புண்டு போய்விடக் கூடாது எனவும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற...
வவுனியாவில் இடம்பெற்ற மண்டேலாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று காலை மறைந்த மண்டேலாவிற்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
மண்டேலா நினைவு நிகழ்வு ஏற்பாடுக்குழு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மண்டேலாவின் படத்திற்கு மலரஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி...
மெலிவாக இருந்ததால் தேர்வுக்கான அனுமதி மறுக்கப்பட்ட மாணவி!!
அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவின், ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நானிஜிங்கில் உள்ள ஒரு பாடசாலையில் சமீபத்தில் தேர்வு நடந்தது.
மாணவி ஒருவருக்கு குண்டு முகமுள்ள...
மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் கைது!!
தமிழகத்தின்,தாம்பரத்தில் பிளஸ்1 மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் அலமேலுபுரத்தை சேர்ந்தவர் டேவிட் இன்பராஜ். முடிச்சூர் சாலை படேல் தெருவில் உள்ள...
பணப் பிரச்சினை காரணமாக மனைவியை சுட்டுக் கொன்ற கணவன் கைது!!
தனது மனைவியை சுட்டுக் கொலை செய்த குற்றஞ்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்நபர் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின்...
இலங்கையில் இன்று ஊடக பயங்கரவாதம் நிலவுகிறது : மங்கள சமரவீர!!
இலங்கையில் இன்று ஊடகப் பயங்கரவாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதம் ஐக்கிய தேசியக்கட்சியை இலக்கு வைத்து வேலைகளை செய்கிறது. மாறாக அரசாங்கத்துக்கு எதிரான விடயங்களை இந்த பயங்கரவாதம் வெளிப்படுத்துவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
ஹிருணிகா தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்!!
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி...
நெல்சன் மண்டேலாவின் உடல் இன்று நல்லடக்கம்!!
தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறுகிறது.
நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள அவரது...
கொழும்பு – வவுனியா ரயில் மோதுண்டு 22 வயது இளைஞன் பலி!!
மஹவ - விஜயபா தேசிய பாடசாலைக்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் தலதாகம பகுதியைச் சேர்ந்த...
ட்விட்டரில் மண்டேலா படம் : கோபத்தில் மக்கள்!!
மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலை ரகசியமாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவரது உறவினர் ஒருவர்.
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) ஜோகன்னெஸ்பர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 5ஆம்...
















