ஆபாச படம் ஓடிய திரையரங்கில் குண்டு வீச்சு : 12 பேர் பலி!!
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ஷாமா சினிமா என்ற பெயரில் திரையரங்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அதில் ஏராளமானவர்கள் சினிமா படம் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த திரையரங்கம் மீது அடுத்தடுத்து...
நாயைக் காணவில்லை : சோகத்தில் பெண் தீக்குளித்து மரணம்!!
தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் தமிழகத்தில் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா...
காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களுக்கு பாதுகாப்பளியுங்கள் : பொலிஸ் நிலையத்தில் மனு!!
நாளை மறுநாள் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பொலிஸ்...
எம்.ஜி.ஆர். நினைவாக கட்டிய கோவிலை இடிக்க 2 வார அவகாசம்!!
சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உயர் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும்...
மன்னாரில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!!
அனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று மன்னார் பெரியகரசல் பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான...
யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது!!
யாழில் கைது செய்யப்பட்ட டில்லு குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர்...
சகோதரர்களின் மொத்த வயது 855 :கின்னஸ் சாதனைக்குத் தகுதி!!
லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 சகோதரர்களின் வயதுக் கூட்டுத்தொகை 855 வருடங்கள். இந்த குடும்பம் உலகத்தின் மூத்த குடும்பம் என கின்னஸ் குழு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் மிடில்ஸ்பிரக் நகரில் வசித்து வரும் 68...
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 75 பேர் கைது!!
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 75 பேரை பேருவளை, மொரகல்ல எனுமிடத்தில் வைத்து இன்று அதிகாலை 1.15 க்கு கைது செய்துள்ளதாக பொலிஸார்...
உண்மையான காதலுக்கு உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழும் தம்பதி!(படங்கள்)
டெல்லியில் அசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி(24).
9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு...
புதுக்குடியிருப்பில் விபத்தில் தாயும் மகளும் மரணம்!!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந்த் சாதனா என்ற தாயும், 03 வயதான ஆனந்த் யதுசிகா என்ற அவரது மகளும்...
வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடுப்பது பற்றி பரிசீலனை!!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் மாத்திரமன்றி வேறு வெளிநாடுகளுக்கு இலங்கை பணிப்பெண்களை அனுப்புதல் மட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த...
ஆங்கிலத்தில் ‘கமா’வை நீக்கி விட யோசனை!!
ஆங்கிலத்தில் காற்புள்ளியை (,) நீக்கிவிடலாம் என்று கொலம்பிய பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. வாக்கியங்களை படிக்கும் போது எங்கெங்கு நிறுத்தி படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு உதவி...
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து : 99 பேர் பரிதாபமாக பலி!!
அல்ஜீரியா நாட்டில் ராணுவத்தின் குடும்பத்தினர்களை சுமந்து சென்ற விமானம் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளனது.
அல்ஜீரிய நாட்டு அரசுத்துறை வானொலி தெரிவித்த தகவல்படி, அவர்களில் 99 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள்...
பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம் : சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்!!
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த பிரித்தானிய...
ஜனாதிபதி ஒபாமா, பிரபல பாடகி காதல் : பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்!!
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரபல பொப் பாடகி பியான்சும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜூலியட் கேயட்டுக்கும் இடையேயான ரகசிய உறவுகள் அம்பலமாகின.
இந்நிலையில்...
மோடிக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த நடிகையால் பரபரப்பு!!
பொலிவுட் நடிகை மேக்னா பட்டேல், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் என்பவருக்கு திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத்...















