மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படும் என...

வவுனியாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சண்முகபுரம் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று(11.02) வழங்கிவைக்கப்பட்டது. சண்முகபுரம் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி.ஞ.சிவானி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

குப்பை சேகரிப்போருக்கு தேசிய விருது!!

குப்பை சேகரிப்போருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். நாட்டில் சாக்கினை பயன்படுத்தி குப்பை சேகரிப்போர் லட்சக்கணக்கில் உள்ளார்கள். அவர்களது சேவையால்தான் நாடு சுத்தமாக உள்ளது. அவர்களை...

வவுனியாவை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தப்பட்டு நெடுந்தீவில் தடுத்து வைப்பு!!

வவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை...

வவுனியாவில் தேசிய சோபாக்கியா வாரத்தை முன்னிட்டு சமூர்த்தி பயனாளிக்கு வீடு கையளிப்பும் அடிக்கல் நாட்டும்!!

சோபாக்கியா வாரம்.. தேசிய சோபாக்கியா வாரத்தை முன்னிட்டு மரக்காரம்பளை கிராத்தில் உற்பத்தி கிராம கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவும் பூவரசங்குளம் பகுதியில் வீடு கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

கள்­­ளக்­காதல் விவ­காரத்தில் தன்னை கொல்­லத்­திட்­ட­மிட்ட கணவனை கொலை செய்த மனைவி!!

கள்­ளக்­காதல் விவ­கா­ரத்தில் தன்னைக் கொல்லத் திட்­ட­மிட்­டி­ருந்த கண­வ­ரி­ட­மி­ருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனைவி கணவனை வெட்டிக் கொலை செய்த செயல் அண்­மையில் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்ளது. தமி­ழ­கத்தின் திருச்­செந்தூர் அருகே உள்­ளது நடு­நா­லு­மூ­லைக்­கி­ணறு புது­கா­லனி. இப்­ப­கு­தியைச்...

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு : மக்கள் அவதி!!

  வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (14.05) ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும்...

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூர தாய் : 5 நாட்களாக நாடகமாடியவர் சிக்கிய பரிதாபம்!!

தேனியில்.. பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடியது தேனி பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி....

ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!

கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...

90 வயது அமெரிக்க முதியவரை ஏமாற்றி 310000 டொலர்களை பண மோசடி செய்த இலங்கைப் பெண்!!

இலங்கையை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் அமெரிக்காவில் 90 வயது முதியவர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் அமெரிக்கா – அலபாமாவில்...

தாய்க்கு எமனாக மாறிய மகளின் காதலன் : கொழும்பில் நடந்த கோர சம்பவம்!!

கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவை பிரதேசத்தில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 முதல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை...

கின்னஸ் உலக சாதனைக்காக தயாராகி வரும் கொழும்பு துறைமுக நகரம்!!

உலகின் மிகப்பெரிய கலைக்கூடம் மற்றும் பிக் பென் போன்ற கடிகாரத்தை அமைக்கவுள்ளதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைக்க கொழும்பு துறைமுக நகரம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு சிறப்பு வர்த்தமானி...

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் :தென்னைப் பயிர்கள் சேதம் : மக்கள்சிரமம்!!

வவுனியா வேலங்குளம் கோவில்புளியங்குளம் கிராமத்தில் நேற்றயதினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது. குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை...

வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறதா? உண்மை என்ன?

வெங்காயத்தால்... குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாக்கப்பட்ட வெங்காயம் சாப்பிடுவதால் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதாக பரவும் தகவல் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு...

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலை.. உலக சந்தையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றையதினம் 1,810 டொலராக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் வெகுவாக குறைவடைந்தது. இதன்படி,...

வவுனியா நெற் இணையத்தின் 3வது பிறந்தநாள் கொண்டாட்டம்!!

  வவுனியா நெற் இணையம் இன்று (01.06.2016) 3ம் ஆண்டை நிறைவுசெய்து 4ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றது. இதனை முன்னிட்டு வவுனியா தமிழ் ஊடகவியாலாளர்களுடன் வவுனியா நெற் தனது 3வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடியது. கடந்த...