வவுனியாவில் இடம்பெறும் உணவுதவிர்ப்புப் போராட்டத்திற்கு புகையிரதக் கடவைக் காப்பாளர் சங்கம் ஆதரவு!!
வவுனியாவில் கடந்த 20 தினங்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா மாவட்ட...
வவுனியாவின் புதிய அரசாங்க அதிபர்- வரியிறுப்பாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு!!
வவுனியாவின் புதிய அரசாங்க அதிபர் திரு.ரோகன புஸ்பகுமார அவர்களுக்கும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்துக்கும் இடையில் சந்திப்பு நிகழ்வு நேற்று (03.12.2015) நடைபெற்றது .
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்...
விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான மணப்பெண்!!
மணப்பெண்
தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறியுள்ள நிலையில், ஒரு பாகிஸ்தான் மணமகள் தனது திருமணத்தில் தக்காளி நகைகளை அணிந்து பொருளாதாரத்தை கிண்டலடித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலையின் காரணமாக பாகிஸ்தானில் தக்காளியின் விலை 320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு...
ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை இணைவு!!
ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், இலங்கை, துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் கறுப்பு பட்டியலில்...
வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று (20.07.2016) காலை கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சம்பள முரண்பாடு, இரு ஊழியர்கள் பணி நிறுத்தம், தனியார்துறையினரின் பிரவேசம் போன்ற கோரிக்கையினை முன்வைத்தே ஊழியர்கள் வேலை...
யாழ் பல்கலை மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்!!
இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்...
பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த உலங்குவானூர்தி!!
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மஹிந்த அணியினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் இதுவரை சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற மைதானத்தில் உலங்குவானூர்தி ஒன்று வந்துள்ளது.
இதில் வந்தவர்...
உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழப்பு!!
உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழந்துள்ளர். இளம் தலைமுறையினர், மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறாமல் யூடியூப் பார்த்து சுய மருத்துவம் மேற்கொள்ளும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருகிறது.
மதுரை...
வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!
வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!வவுனியா சின்னப்பதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் சிரார்த்த தினமான சித்திராப் பெணர்னமி தினத்தன்று அன்னாரின் சிரார்த்த தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு அன்னாரின்...
வவுனியாவில் போலிசாரின் அதிரடியில் 14 கிலோ கஞ்சா மீட்பு!!
இன்று காலை 4.30 மணியளவில்; பொலிசாரின் தேடுதலில் 14 கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று (29.10.2016) காலை வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு...
அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் மீது தீவிரவாதத் தாக்குதல்?
அமெரிக்காவுக்கு சொந்தமான John S. McCain என்ற அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே லிபிய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
எனினும், இது விபத்து அல்ல...
யாழ் தென்மராட்சிப் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் : முதியவர் பலி, ஏழுபேர் படுகாயம்!!
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதல்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
தென்மராட்சி கொடிகாமம்...
வீழ்ச்சிப் பாதையில் இலங்கையின் பணப்பெறுமதி!!
2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை இது பாரிய சவாலுக்குட்படுத்தும்...
இலங்கையில் மாற்றமடையவுள்ள விசா நடைமுறை!!
இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசா கட்டணத்தில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான புதிய விதிகள்...
உண்மையை சொல்லி மாட்டிக் கொண்ட ஜனாதிபதி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக...
முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதலமைச்சர்!!
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் ஏழாம் ஆண்டு நினைவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள்,...
















