பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை...

வவுனியாவை வந்தடைந்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி : மக்கள் அஞ்சலி!!

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04.2024) வவுனியாவை வந்தடைந்த நிலையில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்...

வவுனியாவில் பொலிசார் தாக்குதல் : குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!!

வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் (15.04.2024) மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த...

சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாப மரணம் : இலங்கையில் நடந்த சோகம்!!

கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது....

அவுஸ்திரேலியாவில் நடந்த கொடூரம் – இலங்கையில் இருந்து சென்றவர் பலி!!

அவுஸ்திரேலியா சிட்னி வணிக வளாகத்தில் இடம்பெற்று கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. போண்டி...

திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக ...

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், ஒரு இளம்பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

கைகூடாத காதல்… காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் கல்லூரி படிக்குபோதே...

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலை கொங்கு நகரில் வசித்து வருபவர் 54 வயது மனோகரன் . இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவருக்கு 24 வயது மகன் ராகுல் இருந்தார்....

பிரபல வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகினர்!!

பிரபல தொழிலதிபரும் பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளருமான சௌந்தர்ய ஜெகதீஷ் பெங்களூருவில் தனது வீட்டில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார், செளந்தர்ய ஜெகதீஷ் உடலைக் கைப்பற்றி, தற்கொலை வழக்காக...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… இரண்டு நாட்களாக தொடர்ந்த மீட்புபணியில் சோகம்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் 12ம் தேதி 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவன் 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும்...

கழுத்தினால் உழவு இயந்திரத்தை இழுத்து உலக சாதனை படைத்த யாழ். முதியவர்!!

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தை 50 மீற்றர் தூரம் வரை தனது கழுத்தினால் இழுத்து முதியவரொருவர் சாதனை படைத்ததுடன் அது உலகசாதனைப் பத்தகத்திலும் பதிவானது. இன்றையதினம் (14-04-2024) மாலை நடைபெற்ற 2600 கிலோ எடையுடைய உழவு...

தங்கத் தட்டில் பானிபூரி : வைரலாகும் காணொளி!!

பாஸ்ட்புட் பானிபூரி தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஸ்புட் உணவு இன்றைய காலத்தில் மக்களிடம் வெகு பிரபலம் என்பதுடன், பலரும் அதனையே விரும்பி உண்கின்றனர். இந்தியாவில் தெருவோர உணவுகளில்...

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு : காரணத்தால் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண் கொரோனா தொற்ரால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்திய்யுள்ளது. உயிரிழந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக...

யாழில் மூடநம்பிக்கையால் உயிரிழந்த இளம் ஆசிரியை!!

யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவமானது நேற்று முன்தினம் (13.04.2024) இடம்பெற்றுள்ளது. வண்ணார் பண்ணை - வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கோவிந்தசாமி கல்பனா...

இரட்டைக் கொலைச் சம்பவம் : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்!!

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மொரகஹஹேன (Moragahahena) பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர்...

கனடாவில் சொகுசுக் காரில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை!!

கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிராக் அன்டில் (Chirag Antil) என்ற அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த மாணவர் இந்தியா (India) -...