மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம்...

சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்…!

சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ''சரின்''...

வெள்ளவத்தையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது..!!

வெள்ளவத்தை - வேலுவனாராம வீதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த பெண் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது...

1000 கோடி இந்திய ரூபாய் மோசடி : பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி காவல்துறை..

ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 5 கோடி ரூபாய் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர். கோடிக்கணக்கில்...

முகம் முழுவதும் ரோம வளர்ச்சியால் அவதிப்படும் சீனச்சிறுமி!

முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் நாம் இப்பகுதி மூலம் பல தகவல்களை தந்துள்ளோம் அல்லவா?இன்றும் கூட அவ்வாறான ஒரு சிறுமியைபற்றியே இங்கு குறிப்பிடுகிறோம். இது ஒரு அரிய மரபணு...

கொழும்பு – வவுனியா ரயில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இடைநிறுத்தம்..!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் குருநாகல், கிரியால பிரசேத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிரியால பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. இன்று...

வவுனியா நெளுக்குளத்தில் கொள்ளைச் சம்பவம்..!!

வவு­னியா நெளுக்­குளம் பிர­தே­சத்தில் வீடொன்­றுக்குள் நுழைந்து துப்­பாக்­கியைக் காட்டி வீட்­டி­லுள்­ள­வர்­களை அச்­சு­றுத்தி நான்கு இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பணத்­தையும் தங்க ஆப­ர­ணங்­க­ளையும் கொள்­ளை­யிட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ரையும் மேலும் நால்­வ­ரையும் கடந்த...

துருக்கியில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டங்கள்..!

துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கக் காரணமான தோட்டா யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது...

உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களுக்கெதிராக நடவடிக்கை!

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானம் ஒன்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ (UAV) என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக...

வோடபோன் நிறுவனத்திற்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம்..

வருமானத்தைக் குறைத்துக் காட்டிய வோடபோன் நிறுவனத்துக்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ள இந்திய மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. 2008-09 மற்றும் 2010-11 ஆண்டுகளில்...

சீனத் தொழிற்சாலையில் தீ; குறைந்தது 119 பேர் பலி..!

தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது...

சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர்..

பணம் கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8...

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை!

கண்டி - கொழும்பு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைக்கு பயணிகளிடையே பலத்த வரவேற்பு காணப்படுவதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிரூட்டப்பட்ட கடுகதி சொகுசு ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார...

47 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!

பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இம் மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கும்வரை இவர்கள் பல்கலைக்கழக...

6 மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நெலுவ மற்றும் தவளம பிரதேச...