வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது : 14 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!!

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் நேற்று (10.05) தெரிவித்தனர். வவுனியா பொலிஸ்...

வவுனியாவில் பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் அடிதடி!!

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று (10.05.2024) மதியம் இடம்பெற்றது....

வவுனியாவில் நூதன முறையில் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளை!!

வவுனியாவில் பெண்ணொருவரின் ஏ.ரி.எம் பண அட்டையிலிருந்த 37ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம்...

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்.. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும்...

வவுனியாவில் சம்பள அதிகரிப்பு கோரி கிராம சேவையாளர்கள் இரண்டு நாள் பணிப் பகிஸ்கரிப்பு!!

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் நேற்றும் இன்றும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம் : மருமகனும் நண்பரும் கைது!!

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (06.05.2024) மாலை ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மதுராநகர்...

வவுனியாவில் தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் நினைவேந்தல்!!

தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் சிறீரெலாே கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது. 1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 38வது...

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக நேற்று (06.05) கவனயீர்ப்பு போராட்டம்...

வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை மத்திய நிலையங்களில் 4309 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு!!

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று (06.05.2024) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. நாடளாவிய ரீதியில் கல்வி...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!!

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06.05) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில்...

வவுனியாவில் சமய வழிபாட்டுத்தளங்களில் அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு... வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத்தளங்களிலும் , பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும்...

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்று 30கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய வவுனியா பொலிஸார் – இருவர்...

30கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய வவுனியா பொலிஸார்... வவுனியா பொலிஸாரினால் இன்று (06.05.2024) அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30கிலோ 500கிராம் கேரளா கஞ்சாவினை...

வவுனியாவில் பெண் அதிபரை பல்லக்கில் சுமந்து சென்ற மாணவர்களின் பெற்றோர்கள்!!

வவுனியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபரை மாணவர்களின் பெற்றோர்கள் பல்லக்கில் சுமந்து சென்ற நிகழ்வு ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும்...

வவுனியாவில் மாபெரும் இரத்தான முகாம் : அனைவருக்கும் அழைப்பு

வவுனியாவில் மாபெரும் இரத்தான முகாம் இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும் அந்த வகையில் "பசியில்லா தேசம் உருவாக்குவோம்"...

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரு சாரதிகளை நேற்றிரவு (02.05) வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுக்கும் நோக்கில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது...

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவன் வெட்டிக்கொலை : மனைவி தற்கொலை!!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதி வீடொன்றில நேற்று (02.05.2024) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன்...