வவுனியா செய்திகள்

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானுடன் சுகாதார தொண்டர்கள் சந்திப்பு!!

  வவுனியாவில் கடந்த 118 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வந்த வடமாகாண சுகாதார தொண்டர்கள் அவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வன்னி மாவட்ட இணைப்பாளருமான கே. காதர் மஸ்தானின்...

வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நேரியகுளம் பகுதியில்.. வவுனியா செட்டிகுளம் - நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18.04) மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா,...

வவுனியா கோவிற்குளம் பகுதியில் விடுதியிலிருந்து சடலம் மீட்பு!!

  ​வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (14.08.2017) காலை 10 மணியளவில் சடலமொன்று வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலை...

வவுனியாவில் மண்வெட்டியினால் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா தோணிக்கல் சிவன் கோயில் அருகாமையில் நேற்று இரவு கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் இளைஞர் மீது மண்வெட்டியினால் தாக்கியமையினால் பலத்த காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும்...

வவுனியா செட்டிக்குளம் உணவகத்தில் தீ விபத்து!!

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகமொன்றில் நேற்று (25.04.2017) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலினால் குறித்த கடை சேதமடைந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, செட்டிகுளம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகத்தில்...

வவுனியாவில் A9 வீதியினை மறித்து போராட்டம் : பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா A9 வீதியினை இன்று (27.04.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலயம் மறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டநிலை காணப்பட்டதுடன் பொலிஸாரும்...

வவுனியாவிலிருந்து மடுத்தலம் நோக்கி பாப்பரசரை தரிசிக்க புறப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் !(படங்கள் )

இன்றைய தினம் இலங்கை வந்துள்ள பாப்பரசர் நாளை14/01/2015  மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்கையில், அவரைச் சந்தித்து, காணாமல் போயுள்ள தமது உறவுகளை  தேடிக் கண்டு பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோருவதற்காக காணாமல்...

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று : ஒரே நாளில் 48 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா.. வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா...

வவுனியா நெற் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு வவுனியா நெற் நிர்வாகம் கடும் கண்டனம்!!

வவுனியா நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக வீதியை ஆக்கிரமித்த வர்த்தகர்களின் கொட்டகையை வவுனியா நகரசபை அகற்றிய போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா நெற் சுதந்திர ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீசன் மீது வர்த்தக நிலைய...

வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் தங்க வைப்பு!!

பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில்.. அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இன்று மதியம் கொண்டு வரப்பட்டு தங்க...

வவுனியா சிறுவர் காப்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!!

வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்று இரவு...

வவுனியாவில் 70 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!!

  வவுனியாவில் நேற்று (15.11.2016) இரவு 11 மணியளவில் ஓமந்தை பொலிசார் வவுனியா பொலிசாருடன் இணைந்து மேற்கொண்ட வீதிரோந்து நடவடிக்கையின்போது நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஹயஸ் வானில்...

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் வகுப்புக்குச் செல்ல மறுப்பு!!

  வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாயத்தில் இன்று (12.10.2017) காலை 8.30 மணியளவில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பாடசாலை தொடர்பாக சமுக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் வகையில்...

வவுனியாவில் மாயமான சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபா சன்மானம்!!

வவுனியாவில்.. வவுனியா - இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி அறிவித்துள்ளார். வவுனியா ஊடக...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2019ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2019 ம் கல்வி ஆண்டிற்கான கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வழமை போல் அனைத்து கற்கைநெறிகளுடன் புதிதாக தாதி உதவியாளர் (Nurse Assistant –NVQ 3) மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான...

வவுனியாவில் பல்கலைகழக மாணவர்களால் இரத்ததான நிகழ்வு!!

“உதிரம் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வாக்கிற்கு இணங்க பலருக்கு உயிர் கொடுக்கும் உதிரத்தை தானம் செய்ய வவுனியா பொது வைத்திய சாலையில் எதிர்வரும் நாளை (29.04.2017) இரத்த தானத்தின் முக்கியத்துவம் கருதி...