வவுனியா செய்திகள்

வவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் : தேடும் பணிகள் தீவிரம்!!

பாடசாலை மாணவன்.. வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக...

வவுனியாவில் காதலில் சிக்கி மீண்டெழுந்த இளைஞன் : தொழிலதிபராகி அசத்தல்!! (வீடியோ)

பாடல்.. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அந்த காதலில் 10 வீதம் பெற்று இருப்பார்கள் மிகுதி 90 வீதமானவர்கள் தோல்வியை சந்தித்திருப்பார் அவ்வாறு தோற்றவர்களில் இவனும் ஒருவன். காதல் தோல்வியினால் வாழ்க்கையில் மீண்டெள முடியாத நிலையில்...

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : முழுமையான...

இன்று (23.07.2023) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து : மூவர் படுகாயம்!!

வவுனியா பட்டாணிச்சூர் வயல்வெளிக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.08.2024) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்...

வவுனியா நகரை அண்மித்த பிரதேசங்கள் இன்றுமுதல் 24ம் திகதி வரை முடக்கப்படும்!!

இன்றுமுதல்.. வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலைகள் 42ம் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரை சேர்ந்த 2000...

வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்ட கு டும்பஸ்தர் ம ரணம் : கா...

குடும்பஸ்தர்.. வவுனியா வை த்தியசா லையில் சி கிச்சை க்காக அ னுமதிக்கப்பட்ட கு டும்பஸ்தர் ஒருவர் சி கி ச்சை ப லனி ன்றி நேற்று மதியம் உ யி ரிழந்த நி...

வவுனியாவில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் பலி : சாரதி கைது!!

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (18.03.2024) காலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து...

வவுனியா தோணிக்கல் லக்ஸபான வீதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 27வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

வவுனியா வீரபுரம் பகுதியில் இன்று (21.12.2025) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார். குறித்த இளைஞர் உட்பட சிலர் இன்று மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம்...

வவுனியாவில் கொக்கு ஒன்றுடன் பத்து வருட காலமாக தொடரும் சிநேகிதம் : வினோத சம்பவம்!!

வினோத சம்பவம்.. வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர். இவர் இருபது வருடமாக அந்தக்...

வவுனியா வாள்வெட்டு, தீவைப்பு : உயிரிழந்த இளம் தம்பதிகள் : களமிறங்கிய கொழும்பு பொலிசார்!!

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று (26.07) சோதனை செய்துள்ளனர். கடந்த ஞாயிறு அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில்...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். ஓமந்தையில் வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு...

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைளை காணவில்லை : கணவர் முறைப்பாடு!!

காணவில்லை.. வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர் வீட்டில் தனிமையில் இருந்த சமயத்தில் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில்...

வவுனியா மக்களுக்கு பொலிசார் அவசர அறிவித்தல்!!

அறிவித்தல்.. சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என...

வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் இடத்தில் இரு மாணவர்கள்!!

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன....

வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்கள வாயிலில் நீதி கோரி காத்திருந்த ஆசிரியர்!!

கல்யாணி திருநாவுக்கரசு.. வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியராகிய கல்யாணி திருநாவுக்கரசு என்பவர் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார். வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தின்...