வவுனியா செய்திகள்

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் – 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை...

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!!

வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில்...

சற்று முன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான விசாரணை நீதிமன்றில்

சற்று முன் விசாரணை நீதிமன்றில் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று வவுனியா...

வவுனியாவை வந்தடைந்த இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி

இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி... இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நாளை 7...

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா இடம்பெறும்

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில்.... வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். ஆலயம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகம் அளித்த...

வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின்... சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 167 ஆவது பிறந்த தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட...

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில்.... வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டது. கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக...

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார் – சாரதியை கைது செய்ய முயற்சி

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை... வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03.03.2024) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று...

வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும் – கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திய மக்கள்

சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும்... திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம்...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்... வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில்...

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாணவர் வரவேற்பு

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில்... வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் முதல்வர் ஏ.கே.உபைத் தலைமையில் இன்று (01.03) இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து...

வவுனியா பூந்தோட்டத்தில் புதிய மதுபானசாலை – மக்கள் எதிர்ப்பு

வவுனியா பூந்தோட்டத்தில் புதிய மதுபானசாலை - மக்கள் எதிர்ப்பு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு...

வவுனியா – புதூர் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி

வவுனியா - புதூர் பகுதியில் தொடருந்தில்... வவுனியா - புளியங்குளம், புதூர் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது தொடருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது...

வவுனியா புதிய பேரூந்து நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு!!

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு...

யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்!!

யாழில் தனியார் பேருந்தில் பயணித்த, முல்லைத்தீவு இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை(23) யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் இடம் பெற்றுள்ளது. பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பொழுது குறித்த...

வவுனியாவில் முதியவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசி திருட்டு : பொலிசாரால் மூவர் கைது!!

வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது...