வவுனியா செய்திகள்

வவுனியாவில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கௌரவிப்பு!!

  வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுச் செல்லும் எச்.ஏ.ஏ.சரத்குமாரவிற்கு வவுனியா பொலிஸ் நிலைய வளாக கட்டிடத் தொகுதியில் இன்று (21.04.2017) பிற்பகல் 3.30 மணியளவில் கௌரவிப்பு நிகழ்வு...

வவுனியாவில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்துவைப்பு!!

  வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் இன்று (21.04) காலை 9.45 மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற...

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு!!

  வவுனியாவில் 58வது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (21.04.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக காரியாலயத்திற்கு சென்று காணாமல்...

வவுனியாவில் மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்து : ஒருவர் காயம்!!

  வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (21.04.2017) மதியம் 2 மணியளவில் இலங்கை மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சாரசபையின் வாகனம்...

வவுனியாவில் பாம்புக்கடி : பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!

வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஐன் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில்!!

பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே. வவுனியா நகரில்...

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் பலி : அதிர்ச்சிப் படங்கள்!!

  வவுனியா நொச்சிமோட்டைப்பகுதியில் இன்று (20.04) மதியம் 12.35 மணியளவில் ரயிலில் மோதுண்டு குருமன்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நொச்சிமோட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது...

வவுனியாவில் 56வது நாளாகத் தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 56வது நாளாகவும் இன்றும் (20.04.2017) தொடர்கின்றது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல்...

வவுனியாவில் மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!!

  கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்ததில் அதில் அகப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு இன்று (20.04.2017) வவுனியா மில் விதியிலுள்ள புளியடி விநாயகர் ஆலயத்தில் காலை 8.30 மணியளவில் ஆத்மாசாந்தி பூஜை வழிபாடு அறங்காவலர்...

வவுனியாவில் சிறைக்கைதி மரணம்!!

வவுனியா சிறையிலிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (19.04) வவுனியா சிறைச்சாலையின் சிறைக்கைதி யு.நிசாந்த் (45 வயது) நோய்வாய்ப்பட்ட நிலையில்...

வவுனியாவில் புதையல் தோண்டிய 9 பேருக்கு நேர்ந்த அவலம்!!

வவுனியா, பெரிய உலுக்குளம் புதுமடு குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெரிய உலுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக...

வவுனியாவில் 55வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 55வது நாளாகவும் இன்று (19.04.2017) தொடர்கின்றது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை...

வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் தங்களுக்க பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று (19.04) காலை 10.30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...

வவுனியாவில் யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை!!

வவுனியாவில் காட்டு யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குழப்பம் விளைவிக்க முயற்சித்த யானை ஒன்றை வனவளத்துறை உத்தியோகத்தர் ஒருவர்துப்பாக்கியினால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து வவுனியா வனவளத்துறை காரியாலயத்தில்அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும்...

வவுனியாவில் 54வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 54வது நாளாகவும் இன்று (18.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல்...

வவுனியாவில் கனடிய புலம்பெயர் உறவுகளினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

  கனடா நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி. வேலாயுதபிள்ளை சந்திராதேவி குடும்பத்தினரின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நல்லின கறவைப்பசுக்கள் நேற்று (17.04.2017) வழங்கிவைக்கப்பட்டன. சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட...