வவுனியா செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் ஒருவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று (15.04.2017) பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது. வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான...

வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

  இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென குடைசாய்ந்ததில் சாரதி படுகாயமடைந்து...

வவுனியாவில் அனாதரவாக வீதியோரத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு!!

வவுனியா - யாழ். பிரதான வீதியில் வீதியோரத்தில் ஆனாதரவான நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா- யாழ். பிரதான வீதியோரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த...

வவுனியா மினி சூறாவளி : தடைப்பட்ட A9 வீதி போக்குவத்து!!

  வவுனியா ஈரப்பெரிய குளம் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளதுடன், மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வீதியோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், A9...

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் : கே.கே.மஸ்தான்!!

  மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடயம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

வவுனியாவில் 50வது நாளைக்கடந்த போராட்டம் : புத்தாண்டிலும் தீர்வும் இல்லை நிம்மதியும் இல்லை!!

  புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி காணாமல் ஆக்கப்பட்ட...

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு புத்தாடைகள் வழங்கிய புலம்பெயர் தமிழன்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளுக்கினங்க கனடா கியூபிக் மொன்றியல் நகரை சேர்ந்த...

வவுனியாவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

  பாடசாலை செல்லும் வசதியற்ற தரம் 4,6,7,8,9, உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் பாடசாலைக்கு நடந்து செல்வதாகவும் வசதியற்ற நிலையில் கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியாவில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்!!

  தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14.04.2017) காலை 6.30 மணிக்கு வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இவ் விஷேட பூஜை வழிபாட்டில் 100க்கு மேற்ப்ட்ட...

வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு!!

  வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்ப்பு வெடிபொருள் ஒன்று இன்று (13.04.2017) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் 04ம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. புதுவருடத்தினை முன்னிட்டு வீடு...

வவுனியாவில் 49வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 49 ஆவது நாளாகவும் இன்று (13.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...

வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!

  வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது. பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு...

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் புதுவடிவம் பெறும் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம்!!

புதுவருடப் பிறப்பு அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை)...

வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம், வள்ளுவர் கோட்டம் பகுதியியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று (12.04.2017) மதியம் 12.45...

வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு!!

  வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் இன்று (12.04.2017) காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் நீண்டகாலமாக தற்காலிக வீடுகளில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு கிராமசேவையாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க...