வவுனியா செய்திகள்

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்கு மஸ்தான் எம்பியினால் பாண்ட் வாத்தியக்கருவிகள்!!

  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை நேற்று முன்தினம் (17.03.2017 அன்பளிப்பு செய்துள்ளார். பாடசாலையின் அதிபர் திருமதி.யோஜராஜா தலைமையில்...

வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு ப.சத்தியலிங்கத்தினால் பல்லூடக எறிகை!!

  வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கான பல்லூடக எறிகை...

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் 23ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து இன்று (18.03.2017) காலை 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒரவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமற்போன ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன்...

வவுனியா புதிய பேருந்து நிலையம் நெல் உலரவைக்கும் மைதானமாக மாற்றம்?

  வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையமானது தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்து காயவைக்கும் மைதானமாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது. 195...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞன் கெளரவிப்பு!!

  இலங்கை காது கோளாதோர் கிரிக்கட் அணியின் வீரர் பாலகிருஷணன் தர்மசீலனுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மகத்தான கௌரவிப்பு ஒன்று நேற்று (17.03.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட...

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 12 பயணாளிகளுக்கு உதவி!!

  வவுனியா பம்பைமடு வைகறை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் மருத்துவப்புனர்வாழ்வு பெற்ற 12 பயணாளிகளுக்கு நேற்று (17.03.2017) காலை 9.30 மணியளவில் வைகறை வைத்தியசாலையில் வைத்து வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தினால் நாற்சக்கரக்காலி...

வவுனியாவில் வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு!!

  வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு...

வவுனியாவில் மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப்பொருளில் மாநாடு!!

  மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப் பொருளில் 'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் மாநாடு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையுடன் மாசற்ற வகையில்...

வவுனியாவில் 22வது நாளாக தொடரும் போராட்டம் : கதறியழும் தாய்மார்கள் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

  வவுனியாவில் கடந்த 22 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (17.03.2017) 22வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட...

வவுனியாவில் ஐ.நாவை இரண்டு வருட காலஅவகாசம் வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று (17.03.2017) பிற்பகல் 2.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியிலிறங்கி போரட்டத்ததை மேற்கொண்டனர். ஐ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமற்போனோருக்கு துரோகம்...

வவுனியாவில் சுகவீனமுற்ற எட்டு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேர் சுகவீனம் காரணமாக நேற்று (16.03.2017) செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எட்டு மாணவர்கள் சுகவீனமுற்ற...

வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு!!

  வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள வர்த்த நிலையமொன்றில் இன்று (17.03.2017) அதிகாலை திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலையத்தினை இன்று (17.03.2017) அதிகாலை உடைத்து...

வவுனியாவில் வெள்ளைப்பச்சை அரிசிக்கு சிவப்புச் சாயம் : மாவட்ட செயலகத்தில் முறைப்பாடு!!

வெள்­ளைப் பச்சை அரி­சிக்­குச் சிவப்­புச் சாயம் சேர்க்­கப்­பட்டு சிவப்பு அரி­சி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட செய­ல­கத்­தில் பொது­ம­கன் ஒரு­வர் முறைப்­பாடு செய்துள்ளார். தனது முறைப்­பாட்­டின் உண்­மைத் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக சோற்­றுச் சட்டியை...