வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல்!!

  வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாய கேட்போர் கூடத்தில் இன்று (19.03.2017) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார தலைமையில் வன்னி மாவட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 24ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 24 நாட்களாக நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட...

வவுனியாவில் வீதியில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? : போராட்டத்தில் இளைஞர்கள்!!

  வவுனியாவில் 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இவ் போராட்டத்திற்கு ஆதரவு...

வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்பு!!

வவுனியா மாவட்டத்தில் நீதிபதியாக இதுவரை கடமையாற்றி வந்த ரி.எல்.ஏ.மனாப் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்கவுள்ளார். இவர் தனது பதவியை நாளை...

வவுனியா ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு : பொலிஸாரின் விசாரணை தீவிரம்!!

ஓமந்தையில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டது. குறித்த துப்பாக்கி நேற்று(18.03.2017) மாலை புதிய சின்னக்குளம் காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது. பொதுமகனொருவரால் ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்...

வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

  சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெற்றது. நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (19.03.2017) ஞாயிற்றுக்கிழமை காலை...

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்கு மஸ்தான் எம்பியினால் பாண்ட் வாத்தியக்கருவிகள்!!

  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை நேற்று முன்தினம் (17.03.2017 அன்பளிப்பு செய்துள்ளார். பாடசாலையின் அதிபர் திருமதி.யோஜராஜா தலைமையில்...

வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு ப.சத்தியலிங்கத்தினால் பல்லூடக எறிகை!!

  வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கான பல்லூடக எறிகை...

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் 23ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து இன்று (18.03.2017) காலை 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒரவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமற்போன ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன்...

வவுனியா புதிய பேருந்து நிலையம் நெல் உலரவைக்கும் மைதானமாக மாற்றம்?

  வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையமானது தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்து காயவைக்கும் மைதானமாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது. 195...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞன் கெளரவிப்பு!!

  இலங்கை காது கோளாதோர் கிரிக்கட் அணியின் வீரர் பாலகிருஷணன் தர்மசீலனுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மகத்தான கௌரவிப்பு ஒன்று நேற்று (17.03.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட...

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 12 பயணாளிகளுக்கு உதவி!!

  வவுனியா பம்பைமடு வைகறை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் மருத்துவப்புனர்வாழ்வு பெற்ற 12 பயணாளிகளுக்கு நேற்று (17.03.2017) காலை 9.30 மணியளவில் வைகறை வைத்தியசாலையில் வைத்து வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தினால் நாற்சக்கரக்காலி...

வவுனியாவில் வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு!!

  வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு...

வவுனியாவில் மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப்பொருளில் மாநாடு!!

  மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப் பொருளில் 'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் மாநாடு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையுடன் மாசற்ற வகையில்...