வவுனியா செய்திகள்

வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!

  வவுனியாவில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27.02.2017) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால...

வவுனியா பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்!!

  வவுனியா பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் கழகங்களுக்கடையிலான விளையாட்டு நிகழ்வுகள் இன்று (26.02.2017) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்திற்கு தென்னிலங்கை முஸ்ஸிம், சிங்கள மக்கள் ஆதரவு!!

  வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்து முஸ்ஸிம்,...

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம் : சிவசக்தி ஆனந்தன்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம். கடந்த 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக...

வவுனியா பூந்தோட்டம் முகாம் மக்களின் அவல நிலையை கேட்டறிந்த தென்பகுதி இளைஞர்கள்!!

  வவுனியா பூந்தோட்டம் முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் தென்பகுதி இளைஞர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தனர். அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின்...

வவுனியாவில் 3வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியா - கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள்...

வன்னிப் பல்கலைகழக கோரிக்கை ஆதரவு பேரணிக்கு அணிதிரளுமாறு வடக்கு சுகாதார அமைச்சர் அழைப்பு!!

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28ம் திகதி வவுனியாவில் நடபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அமைச்சரின்...

வவுனியா மக்களின் காணி மீட்புப் போராட்டம் 5வது நாளாக தொடர்கின்றது!!

  வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26.02.2017) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தாம் வாழும் காணிகளையே...

வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!

  வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ்...

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்!!

  வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் கடந்த 23.02.2017 காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம...

வவுனியாவில் வைத்து யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் : மூவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா - மெதவச்சயகுளம் பகுதியில் வைத்து ரயில் மீது கல் எறிந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

வவுனியா இளைஞன் கொலை தொடர்பில் ஒருவர் கைது!!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பில் பொலிசாரல் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

வவுனியாவில் நான்காவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் நேற்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் உணவு தவிர்ப்புப்...

வவுனியாவில் நெல் மூடைகளை திருடிய உயரதிகாரியை தேடி பொலிஸார் வலைவீச்சு : இருவர் சிக்கினர்!!

  வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் சிலவற்றை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில்கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரி ஒருவர் உள்ளிட்ட...

வவுனியாவில் இரவிலும் எவ்வித ஒளியுமின்றி தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

  வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இரவு வேளையில் எவ்வித ஒளியுமின்றி இருளிலும் தமது...