வவுனியா செய்திகள்

வவுனியா நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது!!

  வவுனியா நகரசபையினரால் நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றது. வவுனியா நகர்புறங்களில் ஏற்கனவே வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று புறநகர்ப்பகுதிகளாகிய தாண்டிக்குளம், கோவில்குளம், பூந்தோட்டம் மற்றும் ஓயார் சின்னக்குளம் போன்ற...

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைப்பு!!

  வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (22.02.2017) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்...

வவுனியா ​தட்சணாங்குளம் மயானத்தை தோண்டும் பணி நிறுத்தம் : நடந்தது என்ன?

  வவுனியா பண்டாரிகுளம், தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்ட போதும் பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை. இச் சம்பவம்...

வவுனியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதி : அவதானம்!!

வவுனியாவில் கடந்த இரு தினங்களில் இருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திருட்டுச்சம்பவம்!!(CCTV காணொளி)

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (21.02.2017) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவமொன்று அங்கிருக்கும் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களின்...

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு ஆனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முகாபாக இன்று(22.02.2.17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த...

வவுனியாவில் கடந்த இரு மாதங்களில் 96 பேருக்கு டெங்கு நோய்த்தாக்கம்!!

வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 2017 ஆம் ஆண்டு...

வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டத்திற்கு எதிரான பதாதை!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பாதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாதையானது இன்று அதிகாலை முதல் வைத்தியசாலையின் முன்பக்க மதிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், “அதில் தகுதியற்ற வைத்தியர்களை உருவாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.. நோயாளர்களின் உயிர்...

வவுனியா பூங்கா வீதியில் விபத்து : பெண்ணொருவர் காயம்!!

வவுனியா பூங்கா வீதியில் இன்று(21.02.2017) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். மேலும் இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா பூங்கா வீதி புகையிரத கடவை பக்கமிருந்து பூங்கா நோக்கி மோட்டார் சைக்கிளில்...

வவுனியா நெளுக்குளம் பொது மயானத்தில் ஆயுதங்கள் : பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா நெளுக்குளம் பொதுமயானத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (20.02.2017) இரவு முதல் பொது மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (22.02.2017) இப் பொதுமயானத்தில் நீதவான்...

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 24 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகக்கூடியவாறு சுற்றாடலை வைத்திருந்ததாக தெரிவித்து கடந்த இரண்டு வாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 24 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று (21.02) குறிந்த 24 பேருக்கு எதிராக...

வவுனியா முதியோர்களின் ஆன்மீகச் சுற்றுலா!!

  வவுனியாவில் உள்ள 50 வரையான முதியோர்கள் வெளிக்குளம் முதியோர் சங்க உறுப்பினர்கள் மூலம் விசேட ஆன்மீக சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம், வவுனியா லயன்ஸ் கழகத்தின் தலைவர் தமிழ் அழகன்...

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள்!!

  வவுனியாவிலுள்ள சீட் நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம், விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது. அப்பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு விஷேடதேவையல்லாத சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்பட வைப்பதை...

வவுனியாவில் காணாமற்போன உறவினர்கள் தொடர் போராட்டம்!!

  வவுனியாவில் எதிர்வரும் 24ம் திகதி தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இன்று (21.02.2017) விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில்...

வவுனியாவில் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் உதயம்!!

  வவுனியா ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்காக ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் என்னும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது....

வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!

  ஆவணங்கள் இன்றி கிளிநொச்சியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகளை இன்று (20.02.2017) அதிகாலை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது லொறியிடன் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 98 ஆடுகளையும் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்டபோதே...