வவுனியா செய்திகள்

வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!

  நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்...

வவுனியா மசாஜ் நிலையத்திற்கு எதிராக நகரசபைச் செயலாளர் அதிரடி நடவடிக்கை!!

  வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று (04.02.2017) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதனையடுத்து வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் உடனடியாக குறித்த...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்!!

  வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகளும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சபை பேரூந்துகளும் இன்று (05.02.2017) முதல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்னர் இடம்பெற்ற...

வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்தின் மீது கல்வீச்சு : மூவர் காயம்!!

  யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வெள்ளிக்கிழமை...

வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு!!

  இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இருதரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின்...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு மூடுவிழா!!

இன்று (04.02.2017) பிற்பகல் 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் புதிய பேரூந்து நிலையத்தினை முடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்...

வவுனியாவில் ஆயுதமுனையில் 3 வீடுகளில் கொள்ளை!!

  வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் நேற்று(03.02.2017) இரவு 8.45 மணியளவில் மூன்று வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்று இரவும் 8.45 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் 4ம்...

வவுனியாவில் 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் : இருவரின் நிலை கவலைக்கிடம்!!

  வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் (04.02.2017) 3ம் நாளாக தொடர்கின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக...

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா.! (படங்கள்)

வவுனியா சாந்தசோலை  ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல்  பிரதிஷ்டா பிரதம குரு "சிவாகம பூஷணம்" சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில்...

வவுனியாவிலுள்ள மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (04.02.2017) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்பகுதியிலுள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து...

வவுனியாவில் இலங்கையின் 69வது சுதந்திரதின நிகழ்வுகள்!!

  வவுனியாவில் இன்று (04.02.2017) காலை 8.20 மணிக்கு சுதந்திர நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஹோகன புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வன்னி மாவட்ட...

வவுனியாவில் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்!!

  சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை A9 வீதி பகுதியிலேயே வீதியின் இரு பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. வவுனியா,...

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் திறந்துவைப்பு!!

  இன்று (03.02.2017) காலை 12.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்...

வவுனியா ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் திறந்து வைப்பு!!

  வவுனியா, ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் இன்று (03.02.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான...

வவுனியாவில் கலாச்சார மண்டபம் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைப்பு!!

  இன்று (03.02.2017) காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை வவுனியாவில் பல்வேறு கட்டிடங்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண...

வவுனியாவில் இரு பொதுப் பூங்காக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்து வைப்பு!!

  வவுனியா நகரசபை பொதுப் பூங்கா நெல்சிப் திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்டு நகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 9 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பூங்கா இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர்...