வவுனியா செய்திகள்

பண்டாரவன்னியன் தினத்தை மாற்றியமைக்க வேண்டுகோள்!!

வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனின் தினத்தை ஆண்டு தோறும் ஒகஸ்ட் மாதத்தில் அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை வவுனியா நகர வரியிறுப்பாளர்கள் சங்கம், சுத்தானந்த...

வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

வவுனியா நகரசபையில் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நிரந்தரமாக்கா வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கைகளை முன்வைத்து நகர சுத்திகரிப்பு தொழிலாளிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இலங்கை...

வவுனியா திருநாவற்குளம் ஐயனார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி.!!!(படங்கள்)

வவுனியா திருநாவற்குளம் ஐயனார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (29.06) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. திருமதி.கே.சச்சிதானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா...

வவுனியாவில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி!!

வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்ட ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் ஐந்து மாவட்ட இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இலஞ்ச ஊழலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது. நேற்று...

வவுனியா பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய இராணுவம் இடையூறு!!

வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்றபோது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற...

இரண்டாம் ஆண்டில் வவுனியா நெற்றின் புதிய சரித்திரம் : வன்னி மண்ணில் இருந்து வெற்றிகரமாக முதன் முதலில் நாள்...

வவுனியா நெற் இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்துவைத்த நிலையில் அது தனது வளர்ச்சியின் பாதையில் புதிய அத்தியாயமாக முதன் முறையாக நாள் முழுவதும் தனது இணைய நேரடி ஒளி பரப்பினை...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014!!(இரண்டாம் இணைப்பு)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று 28.06.2014 சனிக்கிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது. அதிகாலை அபிசேகங்கள் ஆராதனைகளுடன் தொடங்கிய உற்சவம் நள்ளிரவு...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014 : நேரலை...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று 28.06.2014 சனிகிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது . வழமைபோல் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை...

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கடந்த 10.06.2014 அன்று மஹிந்தோதய தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் செ. தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சர்...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (25.06) காலை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின்...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட கலைஞான விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட கலைஞான விநாயகருக்கு கடந்த 10.06.2014 அன்று எண்ணைக்காப்பு சாத்தப்பட்டு தொடர்ந்து 11.06.2014 அன்று கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் (23.06) சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது....

கனடா – வவுனியா சாஸ்திரிகூழாங்குள ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் – 2014.!!

கனடா - வவுனியா சாஸ்திரிகூழாங்குள ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் ஜய வருடம் ஆனி 20ம் நாள்(ஜூலை 4ம் திகதி) நடைபெறவுள்ளது. 03.07.2014 கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகும்...

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி கூரை மீதேறி பெண் போராட்டம்!!

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பணிக்காலம் நிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீதேறி இன்று (24.06) போராட்டத்தில் ஈடுபட்டார். இதேவேளை இவருக்கு ஆதரவாக மேலுமொரு பெண் நகரசபை வாயிலில் போராட்டத்தில்...

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (23.06) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த பக்த அடியார்கள் புதூர் நாகதம்பிரானை தரிசித்தனர். பல இடங்களிலும்...

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மீது பஸ் மோதியதில் இருவர் காயம்!!

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருப் பகுதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பஸ் மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை...

வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி!! (படங்கள்)

வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி நேற்று மாலை 2.00 மணியளவில் கலைமகள் சனசமூக விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக...