வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!!

வவுனியா அல் காமியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 18ம் திகதி மாலை 5.00 மணி தொடக்கம் காணமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கார்த்திகேசு நிருபன் (38) என்னும்...

வவுனியா செட்டிகுளத்தில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!!

செட்டிகுளம், மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கணேசபுரம் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைதாகியுள்ளார்.இதன்போது சந்தேகநபர்கள் வசமருந்து 5000 ரூபா போலி...

வவுனியாவில் வெடிச் சம்பவத்தில் சிறுவனின் விரல்கள் துண்டிப்பு !!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் நேற்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுளூர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ்...

வவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை அறிமுகம்!!

வவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வவுனியா விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..விவசாய திணைக்களத்தினால் பரீட்சார்த்த முறையில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு அது...

வவுனியா மாவட்ட உள்ளுர் உற்பத்திகளுக்கென இணையத்தளம் ஆரம்பம்!!(படங்கள்)

உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு வவுனியா மாவட்டத்தில் இணையத்தள அங்குராப்பண நிகழ்வு வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.USAID, FOSDO ஆகிய நிறுவனங்களின் அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உள்ளுர் உற்பத்திகள் தொடர்பான...

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பொதுநலவாய அமைப்பு வவுனியாவில் வட்டமேசை கலந்துரையாடல்..!

தேசிய நல்லிணக்கத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளது.இது தொடர்பில் வவுனியாவில் நேற்றும் இன்றும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.வட்டமேசை கலந்துரையாடலாக...

வடக்கு மாகாண சபைக்கு வவுனியாவிலிருந்து ஒரு அமைச்சர்!!

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம்...

வவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு ஜி.ரி.லிங்கநாதன் கடிதம்!!

மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வட மாகாணசபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வட மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக்...

வவுனியாவில் சுகாதரமற்ற வெதுப்பகம் சுகாதார துறையினரால் கண்டுபிடிப்பு!!

வவுனியா மாடாசாமி கோவில் பகுதியில் அமைந்திருந்த வெதுப்பகம் வவுனியா சுகாதார துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது சுகாதாரமற்ற பல திண்பண்டங்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன என வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். சுகாதார பிரிவிற்கு பொதுமக்கள்...

நீதி கிடைக்காததால் உயிரை மாய்த்த யுவதி – வவுனியா மாங்குளத்தில் சம்பவம்..!

திருமணம் செய்வதற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருந்த இளம் யுவதி ஒருவர் நஞ்சருந்தி உயிரிழந்தார். மாங்குளம், நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா துளசி (22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்."எனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில்...

வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!!

வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி...

வவுனியாவில் வட மாகாண சபையின் முதல்வர் சி.விக்னேஸ்வரனுக்கு வந்த சிக்கல்!!(படங்கள்)

வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வழியில் தனது வாகனத்திற்கு வவுனியாவில் எரிபொருள் நிரப்பிய போது பெற்றோலுக்கு பதிலாக டீசல்...

வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!!

வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ப.சத்தியலிங்கம் - 19 656 விருப்பு வாக்குகள் G.T.லிங்கநாதன் - 11901 விருப்பு வாக்குகள் ம.தியாகராசா -...

வவுனியாவில் றிசாட் பதியுதீன் – முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்: அறுவர் காயம்!!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்...

வவுனியா இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது..!

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கைத் தமிழரசுக் கட்சி – 41,225 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991 செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் –...

வவுனியா மாவட்டம் இறுதி முடிவுகள் : கூட்டமைப்பு 40 324 வாக்குகள் பெற்று வெற்றி!!

      வவுனியா மாவட்டம் இறுதி முடிவுகள் விபரம்..தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 40 324 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 16 301 வாக்குகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1 967 வாக்குகள் ஐக்கிய...