வவுனியா செய்திகள்

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய சித்திரைத் தேர் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் சித்திரைத் தேர்த் திருவிழா நேற்று (14.04) மிகச் சிறப்பாக இடம் பெற்றது. இத் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர். புத்தாண்டு தினமான நேற்று...

வவுனியா – செட்டிகுளம் கப்பாச்சியில் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்வேக்ஸ்!! (படங்கள்)

செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் தந்தையை இழந்து வறுமையில் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல் இருந்த 45 பிள்ளைகளுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்...

வவுனியா ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டு கழகம் நடத்திய கிரிக்கெட் தொடரில் செவ்வானம் அணி சம்பியனானது!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகம் நடத்திய கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (14.04) கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் உதய தாரகை அணியும் செவ்வானம் அணியும் மோதிக்கொண்டது....

வவுனியா ரொக்கற் விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட பிரமாண்ட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும்!!(படங்கள்)

கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் வவுனியா ரொக்கற் விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில்குளம் இந்துக்கல்லூரியின் இசை வாத்திய ஊர்வலத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இவ்...

வவுனியாவில் இரு சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு : ஒருவர் கைது!

வவுனியா காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த சிறுமிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். காத்தார் சின்னகுளத்தில் இருந்து இரு சிறுமிகள் கடந்த...

வவுனியாவில் இருந்து ஒரு வித்தியாசமான முயற்சி : “நாளைய உலகம்” குறும்படம் 15ம் திகதி வெளியீடு!!

வவுனியாவில் அண்மையில் தயாரிக்கப்பட்ட நாளைய உலகம் குறும்பட வெளியீடு எதிர்வரம் 15 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்ட இக் குறும்படம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் நெற்கொழுதாசனின் கவிதைநூல் அறிமுக விழா அழைப்பிதழ்!!

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் நெற்கொழுதாசன் எழுதிய ரகசியத்தின் நாக்குகள் கவிதை நூல் அறிமுகம் இன்று 12.04 .2014 மாலை 4.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையம் முன்பாகவுள்ள இந்திரன்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இன்...

வவுனியாவில் ஆயுதத்துடன் சிக்கியவர்களே உரும்பிராய் கொள்ளையின் சூத்திரதாரிகள்!!

வவுனியாவில் போலித் துப்பாக்கிகள், இலக்கத்தகடுகள் மற்றும் கையுறைகளுடன் சொகுசுக்காரில் பயணித்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கும், உரும்பிராயில் சொகுசுக்காரில் வந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்புள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது . யாழ். நீதிமன்றில் நேற்று நடைபெற்ற...

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் மூவர் சுட்டுக் கொலை!!

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு...

வவுனியாவில் தாயும் மகளும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!!

வவுனியாவில் இரண்டு பெண்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிகுளம், தரணிகுளம் பகுதியை சேர்ந்த தாயும், மகளும் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதான சசிகரன்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கணவன்-மனைவி இருவரும் வைத்தியசாலையில்!!

வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். A9 வீதி வழியாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் தாண்டிகுளம்...

வவுனியாவில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் வாழ்வின் எழுச்சி விற்பனைச் சந்தை!!(படங்கள்)

வவுனியாவில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பிரதேச செயலக மட்டத்திலான "வாழ்வின் எழுச்சி விற்பனைச் சந்தை-2014" இன்று (10.04) வவுனியா பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும்...

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வாழ்வின் எழுச்சி சந்தை!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வாழ்வின் எழுச்சி சந்தை வவனியா வடக்கு புளியங்குளத்தில் நேற்று இடம்பெற்றது. புளியங்குளம் சமுர்த்தி வங்கிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச் சந்தையில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி...

வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்ல வரசித்தி விநாயகர் கும்பாபிசேகம்!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கிவரும் சிவன் முதியோர் இல்லத்தில் இன்று (09.04) முதியோர்களின் நலன் கருதி அமைக்கப்பெற்ற ஆலயத்தில் வரசித்தி விநாயகர் பிரதிஸ்டை...

வவுனியா கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!

வவுனியா, கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு 15 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சிறிய துப்பாக்கிகளுடன் வருகைத்தந்த நால்வரால் நேற்றிரவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

வவுனியா றொக்கட் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு, களியாட்ட விழா!!

எதிர்வரும் 13.04.2014 அன்று வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக அனுசரணையில் வவுனியா றொக்கட் விளையாட்டு கழகத்தின் 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் புதுவருட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவிலும் கலந்து...