வவுனியா செய்திகள்

வவுனியாவில் வழிபாட்டு தலங்களின் ஒலி பெருக்கிகள் குறித்து புதிய கட்டுப்பாடு!!

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு...

வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழா.(படங்கள்)

ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழாவில் யாழ் மாவட்டம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் இரண்டாம்...

வவுனியா இராணுவ கல்குவாரியில் டைனமேற் தொடர்ச்சியாக வெடித்தில் நான்கு வீடுகள் சேதம்..!

வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள யேசுபுரத்தில் உள்ள இராணுவ கல்குவாரியில் கல்லுடைப்பதற்காக சக்திவாய்ந்த 30க்கு மேற்பட்ட டைனமேற் குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததால் சிதறிய கற்கள் மக்கள் குடிமனைகளுக்குள் வீழ்ந்துள்ளது. இச்சம்பவம் கடந்த...

வவுனியாவில் இத்தாலிய தொழிற்சாலை திறப்பு!!

இலங்கையின் வடபகுதியில் போருக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிற்சாலை ஒன்றை ஐனாதிபதி ராஜபக்ச திறந்து வைத்திருக்கின்றார்.வவுனியாவில் 150 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.வவுனியா...

வவுனியா ரயிலின் முன் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலின் முன்னாள் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது..வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி...

வடமாகாண தேர்தலில் வவுனியாவில் போட்டியிடவுள்ள கட்சிகள் விபரம்!!

வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 2. ஜனசெத பெரமுன, 3. இலங்கை தொழிலாளர் கட்சி 4. எக்சத்...

வவுனியாவில் 85 கிலோ கஞ்சா மீட்பு!!

வவுனியா நகரை அண்டிய பகுதியில் இருந்து 85 கிலோ நிறைவுடைய கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியாவிலுள்ள விசேட அதிரடிப்...

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மூவர் மாகாணசபைத் தேர்தலில் போட்டி!!

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மூவர் பிரதான கட்சிகளினூடாக போட்டியிடவுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஊடாக அப்துல் பாரியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக நகரசபையின் உப தலைவராக இருந்த எம்....

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் வவுனியாவில்...

யாழ் பல்கலை கழக வவுனியா வளாக பிரயோக பீட ஒன்றியத்தினால் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

யாழ் பல்கலை கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்களின் ஏற்பாட்டில் உயர் தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மாங்குளம் மகா வித்தியாலத்தில் நடைபெற்றதுகலை வர்த்தக கணித விஞ்ஞான மாணவர்களுக்கான கருத்தரங்கை யாழ்...

வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரம்!!

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் வவுனியா நகரசபைப் பதில் தலைவருமாகிய எம்.எம் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டும்...

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது : ஜே.வி.பி..!

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. தேசிய ஐக்கியத்தின் குறியீடாக வவுனியா நகரம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.வவுனியா நகரில் துண்டுப் பிரசுர...

தமிழ்தேசிய கூட்டமைப்பு வவுனியாவில் இன்று வேட்பு மனு தாக்கல்!! (படங்கள்)

வடமாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்டத் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சிந்தாமனி...

புளொட் சார்பில் வடமாகான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா...

வவுனியா மாவட்டத்தல் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு!!

வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளனர் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்துள்ளார். வட மாகாணசபை தேர்தலில் வவுனியா மாவட்ட வாக்குப் பதிவாளர்கள் தொடர்பில்...

மிகச் சிறப்பாக நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்று (25.7) கோலாகலமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. "இயல் இசை நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் க. பரந்தாமன்...