வவுனியா செய்திகள்

வவுனியா-நெடுங்கேணி பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை!!

வவுனியா நெடுங்கேணியூடாக செல்லும் பேரூந்துகளை நெடுங்கேணியில் அமைந்துள்ள மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் சார்பில் அதன் உப தலைவர் எஸ்.தணிகாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...

வவுனியா யாழ் வீதியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்கும் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்...

வவுனியா யாழ் வீதியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்கும் என வவுனியா மாவட்ட தனியார்பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்படவுள்ள...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள எல்லாளன் பொது நோக்கு மண்டப ஓராண்டு விழாவும் சனசமூக அங்குராப்பண விழாவும்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள எல்லாளன் பொது நோக்கு மண்டப ஓராண்டு விழாவும் சனசமூக அங்குராப்பண விழாவும் கடந்த வியாழக்கிழமை மகாறம்பைக்குள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ஜெயக்குமார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வன்னி...

வவுனியாவில் இரு மொழி உதவு நிலையம் திறப்பு!! (படங்கள்)

மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று (27) வவுனியா மாவட்ட செயலகத்தில் இரு மொழி உதவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிவரும் மொழிசார்ந்த...

வவுனியா விவசாயிகள் மானியப் பசளையை பெறுவதில் சிக்கல்!!

வவுனியா பம்பைமடு கமநலசேவைகள் நிலையத்தில் மானிய முறையில் வழங்கப்படும் பசளையை பெருவதில் ஏற்பட்ட சிக்கலால் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மருக்காரம்பளை கமக்காரர் அமைப்பின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்...

வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினால் தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயத்தில்  கடந்த 20ம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட மக்கள் ஒன்ரியத்...

வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தப்பியோட்டம்!!

விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபருக்கு பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில்...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பு பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி : வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பினர் வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். பிரதேச இளைஞர்கள் தாங்கள் ஒன்று திரட்டிய...

வவுனியா ஆடல் அணியினரின் குருசேத்திரம் ஆடற்கலை நிகழ்வு!!(படங்கள்)

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேலானந்தனின் நெறியாழ்கையில், வவுனியா ஆடல் அணியினர் வழங்கிய குருசேத்திரம் ஆடற்கலை கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில்...

வவுனியாவிலிருந்து வெளிவரவிருக்கும் குறும்படத்திற்கு நடிகர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள் தேவை!!

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் எடுக்க இருப்பதால், நடிக்க ஆர்வம் உடையவர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள், கலை இயக்குனர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆர்வமுடையவர்கள் தொடர்பு கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளும் ஊனமுற்றவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவர்....

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஓமந்தை பொற்கோவில் நிர்வாகத்தினரின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி (பொற்கோவில்) கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் 50 பேருக்கு கோவில் தர்மகர்த்தா அரசர் வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்களால் ஒரு லட்சம்...

வவுனியாவில் விமானப்படை அனுசரணையில் நடைபெற்ற பிரமாண்டமான மோட்டார் விளையாட்டு விழா!!

இலங்கை விமானப்படையும், இலங்கை மோட்டார் கழகமும் இணைந்து 2014 ஆம் ஆண்டில் சமாதானம் நிலைபெற வேண்டி தைப்பொங்கல் விழாவை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமான விளையாட்டு விழாவை முதன் முறையாக வவுனியா மண்ணிலே நிகழ்த்தி...

வவுனியாவில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்டப் போட்டியில் மருதநிலா அணி சம்பியன்!!(படங்கள்)

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ம் திகதி யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வவுனியா மருதநிலா உதைப்பந்தாட்டக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. வவுனியா...

வவுனியா பம்பைமடுவில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தொருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா!!(படங்கள்)

முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தொருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா நிகழ்வு இன்று 17.01 வவுனியா பம்பைமடு ஆயர்வேத மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது. இன்நிகழ்வு கலந்து கொண்ட வடமாகான முதல் அமைச்சர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள்...

வவுனியா மாணவர்களுக்கு வங்கி வைப்பு புத்தகங்களையும், கற்றல் உபகரணங்களையும் வழங்கிய பா. உ. சிவசக்தி ஆனந்தன்!!(படங்கள்)

வவுனியா குருக்கள் புதுக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கிந்துஜா பாலச்சந்திரன் (142 புள்ளிகள் -2009ம் ஆண்டு) விஜயகுமார் யனோசன் (168 புள்ளிகள் – 2013ம்...

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்களும் வேலை நிறுத்தம்!!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (16) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற இப்போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அண்மைய ஊழியர்களை...