வவுனியா செய்திகள்

வவுனியாவில் நடைபெற்ற அக்கினிச் சிறகுகள் அமைப்பின் கன்னி மாநாடு!!

  அக்கிச் சிறகுகள் அமைப்பின் முதலாவது மாநாடு இன்று (24.09.2017) காலை 9.30 மணிக்கு வவுனியா றோயல் கார்டின் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் அரவிந்தன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றுடன் ஆரம்பான இன்...

வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் காயம்!!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இன்று(07.02) நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது முச்சக்கர வண்டி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்ததுடன் முச்சக்கர வண்டியும் பலத்த...

வவுனியாவில் திடீரென பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!!

  வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (27.11.2017) இரவு 8.50 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வேப்பங்குளம் 6ம்...

வவுனியா துவரங்குளத்திற்கு பேரூந்து சேவை மற்றும் முன்பள்ளி அமைத்துத்தருமாறு கோரிக்கை!!

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவையாளர் பிரிவிலுள்ள துவரங்குளத்திற்கு பேருந்துச் சேவை , முன்பள்ளி என்பன அமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்னர் இப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட மக்கள்...

வவுனியாவில் கணவன் இ றந்த விரக்தியில் தனது இரு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுக் கொ ன்ற தாய்!!

வவுனியாவில்.. கணவன் இ றந்த வி ரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் தானும் த ற்கொ லைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியாவில் இன்று (29.10) இடம்பெற்றுள்ளது. அண்மையில் விபத்தில் ம ரணித்த...

வவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!

வீரமக்கள் தின நிகழ்வுகள் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (13.07) காலை 9.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. திருவுருவப் படத்திற்கு...

வவுனியாவில் சிறுவர் வ ன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு!!

விழிப்புணர்வு.. போ ரால் பா திக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமை மற்றும் வ ன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று(12.06.2020) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமை...

வவுனியாவில் இன்றும் நாளையும் இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு!!

தபால் மூல வாக்களிப்பு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. வவுனியாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிக்க...

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் இன்று (19.09.2017) காலை 11 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உட...

வவுனியாவில் குடும்பப்பெண் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் இன்று பிற்பகல் 2மணியளவில் குடும்பப்பெண் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா கல்மடு முல்லைக்குளம் பகுதியைச் சேர்ந்த மதன் நர்மதா என்ற 21 வயதுடைய திருமணமான குடும்பப்பெண்னே...

வவுனியாவில் தீ விபத்து : கடுமையாக போராடிய தீயணைப்புப் படையினர்!!

வவுனியாவில் தீ விபத்து வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் மாலை 4.30 மணியளவில் திடீரென...

வவுனியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

  வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் நேற்று காலை ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காணமல்போன மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் புஷ்பராசா(36) என்பவர் நேற்று (11.09.2016) காலை...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு!!

  சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (12.05.2017) காலை 11 மணியளவில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் தலைமையில் சர்வதேச தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மங்கள...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கோபுரத்தின் மீது விழுந்த மின்னல்! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைக்கபட்டு வரும் இராஜகோபுரத்தின் மீது  நேற்று (12.05.2017) வெள்ளிகிழமை பிற்பகல் 4.30மணியளவில்   இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தபோது கோபுரத்தின்...

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் 2014!!

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் இன்று (07.07.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2014 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 18.07 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது. தினமும்...

வவுனியாவில் புகையிரத்தைக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் இன்று (11.07) காலை 10.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்து தமது கடமையை...