வவுனியா செய்திகள்

வவுனியாவில் சட்டவிரோமாக விற்பனை செய்யப்பட்ட 14 லட்சம் பெறுமதியான புகையிலைப் பொருட்கள் மீட்பு!!

  வவுனியா நகரத்தில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04.01.2018) காலை குறித்த இரு வர்த்தக...

வவுனியாவில் வெசாக் தின ஊர்வலமும் நிகழ்வுகளும்!!

  வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா தெற்கு கல்வி வலயம் ஏற்பாடு செய்த வெசாக் தின ஊர்வலமும் நிகழ்வுகளும் நேற்று(20.05.2016) நடைபெற்றது. வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்னால் இருந்து 6.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் மணிக்கூட்டுக்...

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழிப்புணர்வுப் போட்டிகள்!!

  சமூகசேவை அமைச்சின் கீழ் உள்ள முதியோர் செயலகம் அகில இலங்கை ரீதியில் முதியோர் விழிப்புணர்வுச் செயற்பாடாக பாடசாலை மாணவரிடையே கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம் மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தவுள்ளது. இதன் ஆரம்ப செயற்பாடாக...

வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!! 

சேமமடுவில்.. வவுனியா சேமமடு கிராமத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 29 பேரை நினைவுகூறும் நிகழ்வு இன்று (02.12.2022) சேமமடுவில் இடம்பெற்றது. இதன்போது புலம் பெயர்ந்து வாழும் கிராமத்தவர்களின் நிதிப்...

வவுனியாவில் பதினைந்திற்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் : சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!!

  வவுனியாவில் பதினைந்துக்கு மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று நடாத்திய (11.03.2016) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர். வவுனியா கமநலசேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில்,...

வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் பதற்றம் : ஒருவர் மீது வாள்வெட்டு!!

வவுனியா பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் அயல் கிராமம் ஒன்றிலிருந்து வந்த இளைஞர் குழுவினர் குளித்து விட்டு செல்லும் வழியில்...

வவுனியாவில் குடும்பப் பெ ண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெ ண்ணுக்கு நே ர்ந்த கதி வவுனியாவில் குடும்ப பெ ண் ஒருவர் மீ து அ யலவர் மே ற்கொண்ட வ ன்மு றை கா ரணமாக குறித்த பெண் கா யம...

வவுனியாவில் 22வது நாளாக தொடரும் போராட்டம் : கதறியழும் தாய்மார்கள் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

  வவுனியாவில் கடந்த 22 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (17.03.2017) 22வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தூக்கிட்டு தற்கொலை!!

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது காதல் விவகாரத்தினால் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (ARIEL) அமைப்பின் விடுதியில் கடந்த (25.02.2018) அன்று காலை...

வவுனியாவில் எரிபொருள் நிலையங்களில் டீசல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!!

டீசலுக்கு தட்டுப்பாடு.. வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (28.02.2022) காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எரிபொருள் (பெற்றோல் மற்றும் டீசல்) இன்மை காரணமாக நகரிலுள்ள ஓர் எரிபொருள் நிலையம்...

வவுனியா இளைஞர்கள் கொரோனா நோயாளர்களுக்காக செய்யும் முன்மாதிரியான செயல்!!

வவுனியா இளைஞர்கள்.. கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை தங்க வைப்பதற்காக இரவு, பகலாக வவுனியா இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றனர். நாட்டின் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் கொரோனா...

வவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்கள்!!

வவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்களை வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன் பட்டியலிட்டுள்ளார். வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது வவுனியா பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள்...

வவுனியாவில் எரிபொருள் நிரப்ப சென்றவருக்கு நடந்த விபரீதம்!!

  வவுனியா ஈரட்டை பெரியகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப சென்ற முச்சக்கர வண்டியுடன் சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் சென்றவர்களுக்கும் காரில் சென்றவர்களுக்குமிடையில் ஏற்பட்ட...

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!!

  வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10.04.2017) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. லைக்காவின் ஞானம்...

வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் காலமானார்!!

வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்கள் நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை இரவு வவுனியா பொது மருத்துவமனையில் இறைபதம் எய்தினார். மாரடைப்பு காரணமாக மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய உடல்...

வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ரோபோட்டிக்ஸ் தொடர்பான பயிற்சிகள்!!

  அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ரோபோட்டிக்ஸ் தொடர்பான பயிற்சி பட்டறைகள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த மாதந் தொடக்கம் பாடசாலை மானவர்களுக்கான “ரோபோடிக்ஸ்” தொடர்பான பயிற்சிப் பட்டறைகள்...