வவுனியா மக்களின் காணி மீட்புப் போராட்டம் 5வது நாளாக தொடர்கின்றது!!
வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26.02.2017) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தாம் வாழும் காணிகளையே...
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதைபந்தாட்டப் போட்டி!!
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதைபந்தாட்டப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.சுபாஸ்கரன் தலைமையில் நேற்று முன்தினம் (10.05.2016) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இப் பாடசாலையின்...
வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் முயற்சி!!
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (24.07.2017) மாலை 5 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது மதுபோதையில் தனியார் பேரூந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்...
வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் : வைத்திய கலாநிதி...
நெடுங்கேணி பகுதியில் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் நேற்று (16.02.2016) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அங்கிருந்த உண்ணாவிரதப் பணியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பொது முகாமையாளர் மற்றும் ஓரு சில இயக்குனர் சபை உறுப்பினர்கள்...
வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு கண்ணாடி வழங்கல்!!
வவுனியாவில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட 200பேருக்கு இன்று (29.07.2017) காலை 10 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனினால் அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
20 மில்லியன் ரூபா செலவில்...
வவுனியாவில் நீண்டநாட்கள் வேயப்படாத வீட்டில் தாயும் மகளும்!!
வவுனியா தோணிக்கல் வள்ளுவர் வீதியில் நீண்ட நாட்கள் வேயப்படாது நீலத்தரப்பால் மூலம் மூடப்பட்ட நிலையில் இருந்த மழைகாலங்களில் நீர் ஒழுக்கினால் பாதிக்கப்பட்ட வீட்டில் 84 வயது தாயும் 58 வயது திருமணம் செய்யாத...
வவுனியாவில் வெடிகுண்டு பொலிசாரால் மீட்பு!!
வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டார் ரக வெடி குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், தாண்டிக்குளத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தினை பண்படுத்ததியவேளை உழவு இயந்திரத்தில் சிக்கியுள்ளது.
இதனை அடுத்து அந்த...
வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : குப்பைகளால் நிறைந்து துர்நாற்றம் வீசும் வவுனியா நகரம்!!
கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக வவுனியா பேரூந்து நிலையம், மீன் சந்தை, கோழி இறைச்சி...
வவுனியாவில் பாலித தெவரப்பெருமவிடம் சிக்கிய மற்றொரு திருட்டுச் சம்பவம்!!
வவுனிய வெஹரதென பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகளில் காணப்படும் பெறுமதிவாய்ந்த கருங்காலி, முதிரை போன்ற மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கு தகவல்...
வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள் : மௌனம் காக்கும் நகரசபை?
கட்டாக்காலி மாடுகள்
வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகின்றன.
குறிப்பாக வவுனியா நகரம், வவுனியா – மன்னார் பிரதான வீதி, பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு...
வவுனியாவில் 19 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!
வழக்குத் தாக்கல்
வவுனியாவைச் சேர்ந்த 19 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர்...
வவுனியா போக்குவரத்துப் பொலிஸாரின் அசமந்தப்போக்கு : மக்கள் விசனம்!!
வவுனியா பொலிஸார் கடமை நேரத்தில் தமது கடமையில் கவனம் செலுத்துவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதி வங்கிகளுக்கு முன் பக்கமாக வாகனங்கள் நிறுத்தத்தடை என பாதாகையிடப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள்...
வவுனியாவில் 64வது நாளாகத் தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64வது நாளாகவும் இன்று (28.04.2017) தொடர்கிறது.
குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...
வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீா்வு!!
வவுனியா - பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...
வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீரின்றி நோயாளர் அவதி!!
வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீர் பெறுவதற்கான வசதிகள் இன்றி நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பொது வைத்தியசாலையானது வவுனியா மாவட்டத்து மக்கள் மட்டுமல் வன்னிக்கான அனைத்து மக்களும் சிகிச்சை பெற்றுச் செல்லும்...
வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10.12.2015) வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஐக்கிய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றிற்கிடையில்...
















