வவுனியா கூமாங்குளம் பொது நுலகத்தில் இன்று நடைபெற்ற வாணி விழா (படங்கள்)..!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூமாங்குளம் பொது நுலகத்தில் இன்றையதினம் வாணி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.   (படங்கள்: பிரதீபன்)

வவுனியா மாவட்டத்தில் ஏற்றுமதி பயிராக பப்பாசி செய்கை..!

வவுனியா மாவட்டத்தில் தற்போது பப்பாசி செய்கை சிற்பபு பெற்று விளங்குவதுடன் மீள்குடியேறிய பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாகவும் காணப்படுகின்றதுஎன வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு தெரிவித்தார். வவுனியா மாவட்டதின் பப்பாசி செய்கை...

ஆசிரியர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்பாட்டம்..!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்...

அடிக்கடி இருளில் முழ்கும் வவுனியா நகரம் : மக்கள் விசனம்!!

வவுனியா நகரப் பகுதியில் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பலரும் பாதிக்கப்படுவதாக  மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நகரின் பல இடங்களுக்கு குழாய் மூலமே நீர் விநியோகிக்கப்படுகிறது. மின்சாரம் தடைப்படுவதனால் நீரை விநியோகிப்பதற்கான மோட்டரை எல்லா...

வவுனியாவில் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!(படங்கள்)

மேசன் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த புனர்வாழ்வு பெற்ற முன்னால் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 133 பேருக்கு சான்றிதழ் மற்றும் தொழில் சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற...

வவுனியா வடக்கு பிரதேச சபையின் இலவச ஆயுள்வேத மருத்துவ முகாம்!!

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட குளவிசுட்டான், மாறாயிளுப்பை ஆகிய பிரதேசங்களில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயுள்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதனை மக்கள் பெற்றுக்கொள்ளும்...

வவுனியா பஸ் நிலையம் காப்பெற் இடப்பட்டு புதுப்பொலிவுடன் தோற்றம்..!

பல காலமாக செப்பனிடப்படாது இருந்த வவுனியா பஸ் நிலைய வளாகம் இன்று காலை முற்றிலும் காப்பெற் இடப்பட்டுபுதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கடந்த சில காலமாக வவுனியாவில் அனைத்து வீதிகளும் காப்பெற் இடப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றமையால் வவுனியா நகரமே புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கிறது. (படங்கள்...

வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் கைகலப்பு!!

வவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவின்போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது மாணவர் குழுவொன்று மது அருந்திவிட்டு இடையூறு விளைவித்ததாகவும் இதனால் அதிருப்தியடைந்த...

வவுனியாவில் முதியோர் தினத்தை முன்னிட்டு பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி (படங்கள்)..!

வவுனியா மாவட்ட முதியோர்தின விழிப்புணர்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி வவுனியா பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 9மணிக்கு நடைபெற்றது. மாவட்ட சமூக...

வவுனியா மருந்தகங்களில் திடீர் பரிசோதனை!!

வவுனியா மாவட்டத்திலுள்ள 22 தனியார் மருந்தகங்களில் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் பலவற்றில் மருந்தாளர்கள் பிரசன்னமாகியிருக்காமை அவதானிக்கப்பட்டதாகவும் பெரும்பாலான மருந்தகங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் இதுவரை...

வவுனியாவில் இடம்பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம் (படங்கள்)!!

மக்களை அணிதிரட்டுவோம், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம் என்ற தொனிப்பொருளுடன் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா இந்திரன்ஸ் உணவக மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைச் செயலாளர் நி.பிரதீபன்...

வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 202வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது!!

பிரிட்டிஸ்காரருக்கு எதிராக போராடி தமிழரின் வீரத்தை உலகெங்கும் பறைசாற்றிய மாவீரன் பண்டாரவன்னியனின் 202ஆவது ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 31ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்த தினத்தை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா...

ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் கண்டிக்கிறது வவுனியா ஜனநாயக பிரஜைகள் குழு!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்வதை கண்டிப்பதாக வவுனியா மாவட்ட ஜனநாயக பிரஜைகள் குழுவின் இயக்குனர் என்.ரஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.. வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள்...

வவுனியாவில் முதியோர் தினத்தை முன்னிட்டு வாகனங்களில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு..!

வவுனியா மாவட்ட முதியோர் தின விழிப்புணர்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி வவுனியா பஸ் நிலையத்தில் 09.10.2013 புதன்கிழமை காலை 09 மணிக்கு...

சிறப்பாக நடைபெற்ற வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் சிறுவர் தினவிழா(படங்கள்)..!

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தினவிழா நிகழ்வுகள் சில தினகளுக்கு முன் மிகச்சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா....

வவுனியாவில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி!!

வவுனியா கலாபோவஸ்வௌ பகுதியில் வசிக்கும் அகிம்சா நிலிமினி வயது 12 என்ற சிறுமியே குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது.. நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா அட்டபகஸ்கட குளத்திற்கு நீராடுவதற்காக...