வவுனியா செய்திகள்

வவுனியாவில் முழுமையான கடையடைப்பு : முற்றாக முடங்கிய நகரம்!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது. வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு...

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கினார்களா?

வவுனியா நகரசபை வவுனியா ஹொறவபொத்தான வீதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தால் வவுனியா நகரசபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்றையதினம் (15.08) இடம்பெற்றது. இதன்போது வவுனியா...

இளம் ஆசிரியை தற்கொலை – வவுனியாவில் சம்பவம்..!

பன்னிரெண்டு வருட காதலன்  திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே  நேற்று தற்கொலை...

வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கலும்!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களினால் தரம் 05 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள...

வவுனியாவில் வடமாகாண கூட்டுறவுதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் கிராமிய வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி இன்று (29.04) புதன்கிழமை நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.. கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம்...

வவுனியாவில் திருடப்பட்ட 7 சைக்கிள்கள் மீட்பு : இருவர் கைது!!

7 சைக்கிள்கள் மீட்பு.. வவுனியாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக வவுனியா...

வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் குறைகேள் நடமாடும் சேவை!!

  வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கான மக்கள் குறைகேள் நடமாடும் சேவை மார்ச் மாதம் பதினாறாம் திகதி (16.03.2016) நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையும், வவனியா மாவட்ட செயலகம் மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை...

வவுனியா பூந்தோட்டத்தில் வெல்டிங் கடை தீயில் எரிந்து நாசம்!!

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கடையொன்று நேற்று (14.10) திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பூந்தோட்டம் ஸ்ரீநகரில் உள்ள வெல்டிங் கடையொன்றே நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இந்த வெல்டிங் கடையில்...

வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் 8கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியாவில் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான நேரத்திற்குள் பொலிசாரின் நடவடிக்கையின்போது 8 கிலோ 640 கிராம் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக...

வவுனியாவில் அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் தமிழர் வரலாறு நூல் வெளியீடு!!

  வன்னியில் ஆதிகாலத்தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு எனும் நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா...

வவுனியாவில் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி!!

  சைட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (30.01.2018) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. வவுனியா...

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புரட்சி விளையாட்டுக் கழகம் வெற்றி!!

  வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நேற்று (16.04.2016) நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற கரபந்தாட்டத் தொடரில் புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. இறுதிப்போட்டியில்...

வவுனியாவில் வரதராஜப்பெருமாளின் படத்திற்கு விளக்குமாறால் அடித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

வவுனியாவில்.. வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆ ர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார...

வவுனியா வெளிக்குளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர், சிறுவர் தின விழா!!

  வவுனியா வெளிக்குளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர் சிறுவர் தின விழா 01.10.2017 ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. முதியோர் சங்கத்தலைவர் க.நடராஜா தலைமையில் வெளிக்குளம்...

வவுனியா பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்!!

சிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும் வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகளுக்கு இடையிலான கலைவிழாவும் ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று (23.11.2019) நடைபெற்றது். இந் நிகழ்வில் வன்னி...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!!

182 பேர் விடுவிப்பு.. வவுனியா, வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமல் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பியவர்களே இவ்வாறு தங்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19...