வவுனியாவில் ஐந்து வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி!!

வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி.. வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கியும் கட்டுப்படுத்த தவறிய ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர்ப்பகுதியில் அதிகரித்து...

வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமையை வெ டி கொழுத்தி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் வெ டி கொழுத்தி கொண்டாடினர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பம்...

வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்களில் திருட்டு!!

  வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள சலூன்,...

வவுனியாவில் காணாமற்போன உறவினர்கள் தொடர் போராட்டம்!!

  வவுனியாவில் எதிர்வரும் 24ம் திகதி தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இன்று (21.02.2017) விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில்...

வவுனியாவில் பொலிசாரிடம் பிடிபட்ட 50 கிலோ கஞ்சா!!(2ம் இணைப்பு)

  வவுனியாவில் நேற்று (31.10.2016) இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸாரினால் கேரளா கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று இரவு...

வவுனியாவில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பு உதயம்!!

  அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது. வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று...

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் வசம் இருந்த முகாம் அகற்றப்பட்டது!!

  வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத் தொழிச்சாலைக்கு அருகில் நிலை கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையின் தமது பாவனையிலிருந்த இராணுவ முகாமினை நேற்று முன்தினம் (11.12.2016) அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர். கடந்த 19 வருடமாக யுத்தம் இடம்பெற்றபோதிலிருந்து இப்பகுதியில் விஷேட...

வவுனியாவில் வறிய குடும்பங்களுக்கு ம.தியாகராசாவினால் வாழ்வாதார உதவிகள்!!

  வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம் மற்றும் தம்பனைச்சோலைபோன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும் குடும்பங்களின்...

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு!!

வவுனியா தாலிக்குளம் பகுதியிலுள்ள 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. கடந்த...

வவுனியாவில் சத்தியலிங்கம் தலமையில் தமிழரசு கட்சியின் பொதுச்சபை கூட்டம்!!

  வவுனியா தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பொதுச்சபைக்கூட்டம் குருமன்காடு தாயகம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (23.09.2017) மாலை 3.30 மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் : பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!

  வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குராப்பண நிகழ்வு தற்போது முத்தையா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன் நிகழ்வி்ல் சமயத்தலைவர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு கருதி பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில்...

வவுனியாவில் 21வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 21 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (16.03.2017) 21வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் அமைச்சர் ரிசாட்டை சுற்றிவளைத்த சுகாதாரத் தொண்டர்கள்!!

  வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (28.05.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற கைத்தொழிலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றிற்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை சுகாதாரத் தொண்டர்கள் மறித்து தமது நிரந்தர நியமனம்...

வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை மக்களால் பிடிப்பு!!

  இன்று (12.10.2016) அதிகாலை 5.30 மணியளவில் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட முதலையை கிராமவாசிகள் கட்டிவைத்துள்ளனர். அத்துடன் பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு...

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.05) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு...

​வவுனியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!!

  வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (10.03.2017) காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினமும் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...