வவுனியாவில் வர்த்தகர் மீது இருவர் தாக்குதல் : வர்த்தகர் வைத்தியசாலையில்!!
வவுனியா தோணிக்கல் பகுதியில்..
வவுனியா தோணிக்கல் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மீது நேற்று (24.09.2019) காலை 10.30 இருவர் தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில்...
வவுனியாவில் தொழிலுக்குச் சென்றவர் மீது கத்திக் குத்து!!
வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்குச் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம்,...
வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!
வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின்...
வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!
ஆவணங்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்ட க்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட 4ஆடும் ஒரு குட்டி யும் நேற்று இரவு (12.03.2017) அதிகாலை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட...
வவுனியா பட்டாணிச்சூரில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (06.08) இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து நெளுக்குளம்...
வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு : கொலையா?
வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் இன்று நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்கிரமரட்ன குனசிறி என்ற 59 வயதுடைய குடும்பத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம்...
வவுனியா மாவட்ட காணி மற்றும் அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபராக பாலசிங்கம் தேவரதன் கடமையேற்பு!!
வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent - Land & Development) பாலசிங்கம் தேவரதன் அவர்கள் நேற்று (20.07.2026) தனது...
வவுனியாவில் நீதிகோரி கறுப்புத்துணியினால் வாயை கட்டி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!!
வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்
நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உ யிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும்,
சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் வவுனியா நீதிமன்றம்...
வவுனியாவில் 153வது பொலிஸ் வீரர்கள் தினம்!!
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21.03.2017) காலை 7.30 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...
வவுனியாவில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கவனயீர்ப்பு போ ராட்டம்!!
வடக்கில்..
வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி...
வவுனியாவில் மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!!
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில்,
காலை...
வவுனியாவில் 67 பேருக்கு டெங்கு தொற்று : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!!
வவுனியா மாவட்டத்தில் 67 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பிற்காக...
வவுனியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை : ஒருவர் கைது!!
வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு...
வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று!!
வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடு பூராகவும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆயினும் ஏனைய மாவட்டங்களுடன்...
வவுனியா மாநகர முதல்வர் நீக்கத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ஓகஸ்ட் 7 வரை நீடிப்பு : மேல் நீதிமன்றம்...
வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று...
வவுனியா ஈஸ்வரிபுரம் இளந்தளிர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!
வவுனியா ஈஸ்வரிபுரம் இளந்தளிர் முன்பள்ளியின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் (21.07.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
















