வவுனியாவில் 151வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வறுமையான குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!!
வவுனியா பொலிஸார் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினரும் இணைந்து வவுனியா அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்தைச்சேர்ந்தவருக்கு புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (03.09) மாலை...
வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தண்ணீர் தாங்கிகள்!!
வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தண்ணீர்த் தாங்கிகளை கையளிக்கும் நிகழ்வுகள் அரசாங்க அதிபர்...
வவுனியா கொல்களத்தினை மூடுமாறு பணிப்பு!!
வவுனியா கொல்களத்தினை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தினை தற்காலிகமாக மூடுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி குறித்த கெல்களத்தில் கொழும்புக்கு கொண்டு...
வவுனியாவில் நீதிகோரி கறுப்புத்துணியினால் வாயை கட்டி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!!
வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்
நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உ யிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும்,
சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் வவுனியா நீதிமன்றம்...
வவுனியாவில் மேதினத்தை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!(படங்கள்)
தமது உழைப்பின் மூலம் இவ் உலகை உருவாக்கிய உலகத் தொழிலாளர் தினமான மேதினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் இரு மாபெரும் மேதின ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில்...
வவுனியாவில் தொழிலுக்குச் சென்றவர் மீது கத்திக் குத்து!!
வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்குச் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம்,...
வவுனியா பொது அமைப்புக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டனம்!!
வவுனியாவில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து...
வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!!
வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00 மணியளவில் நான்கு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று (08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு...
வவுனியாவில் 69ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 69ஆவது நாளாவும் இன்று(03.05.2017) தொடர்கிறது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை...
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தின் அவலநிலை!!
வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலிருக்கும், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் பாடசாலை பகுதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தின் இன்றைய நிலைதான் இது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்படியாக காட்சியளித்துக்கொண்டிருக்கின்றது. குறித்த வீதியினைப்பயன்படுத்தி...
வவுனியா புகையிரதக்கடவையில் ஊழியர் பணிக்கு இல்லை : பொதுமக்கள் விசனம்!!
வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் இருக்கும் புகையிரதக்கடவையில் ஊழியர் இன்மை காரணமாக அதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயத்துடனே வீதியைக் கடந்து செல்கின்றனர்.
புகையிரதக்கடவைக்கு அருகில் பாடசாலை உள்ளதால்...
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் 4 பேர் கைது!!
புதுவருட தினத்தன்று(01.01.2017) வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள்...
வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள்!!
வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில்...
வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியாகுளம் செல்லும் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்!!
வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5...
வவுனியாவில் சில்லறைக்கு பெரும் தட்டுப்பாடு!!
வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சில்லறைக் காசுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சில்லறைக் காசுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், பொருட்களை கொள்வனவு, விற்பனை செய்யும் போது பணப்பரிமாற்றத்தை...
வவுனியாவில் வர்த்தகர் மீது இருவர் தாக்குதல் : வர்த்தகர் வைத்தியசாலையில்!!
வவுனியா தோணிக்கல் பகுதியில்..
வவுனியா தோணிக்கல் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மீது நேற்று (24.09.2019) காலை 10.30 இருவர் தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில்...
















