யூரோபார்முலா கார் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய முதல் இலங்கையர்!!
இத்தாலியில் நடைபெற்று வரும் யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தய தொடரின் 8ஆவது கட்டத்தில் இலங்கை கார் பந்தய சாம்பியன் யெவன் டேவிட் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இந்த முக்கிய F3...
மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்!!
Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த...
2025 ஆம் ஆண்டு மனித குலத்திற்கு பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்புகள்!!
பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு முதல் மனித குலத்தின் வீழ்ச்சி தொடங்கும் என கூறியிருப்பது உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
1911 ஆம் ஆண்டு பல்கேரிய நாட்டில்...
காதலுக்காக 13 பேரை கொன்ற இளம் பெண் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில்...
புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ நடந்து சென்று மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட தந்தை!!
அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார்.
குறித்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ்....
தடுப்பூசியின் எதிர்வினையால் உருக்குலைந்த இளம்பெண்!!
அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தடுப்பூசி எதிர்வினையாற்றியதால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ள நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹீமோகுளோபினூரியா (PNH) நோயால் கண்டறியப்பட்ட 23...
மீண்டுமொரு பெரும் ஆபத்து : 27 நாடுகளில் புதியவகை கொரோனா : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
உலகளவில் 27 நாடுகளில் எக்ஸ்.இ.சி (XEC) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த ஜூன் மாதம் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும்...
3 வயது மகள் பரிதாப மரணம் : காருக்குள் பூட்டிச் சென்ற தாய்!!
போதை என்னவெல்லாம் செய்யும்? என்பதற்கு இன்னொரு உதாரணமாக தன்னுடைய 3 வயது மகளைப் பறிகொடுத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்னாண்டஸ் எனும் பெண்மணி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் ஹெர்னாண்டஸ், கடந்த 11ம் தேதி...
மரணத்திற்குப் பின் தொடரும் மர்மத்தை தீர்த்த விஞ்ஞானிகள் : ஆய்வில் வெளியா தகவல்!!
இறந்த உயிரினத்தின் செல்கள் அதன் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படும் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட “மூன்றாவது நிலையை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் நோபல் மற்றும்...
உலகளவில் 40 கோடி மக்கள் உயிரிழக்கக்கூடிய ஆபத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
உலகளவில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்பு 2025 மற்றும் 2050 க்கு...
அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளிக் குழந்தைகள் குளத்தில் சடலமாக மீட்பு!!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய...
கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான 22 மாடிக் கட்டிடம்!!
மொத்தமே 15 வினாடிகள் தான். கண்ணிமைக்கும் நேரத்துல 22 மாடி கட்டிடமும் சுக்குநூறாய் பொலபொலவென சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போல சரிந்து தரைமட்டமானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள...
மகளின் தலையில் கமராவை மாட்டிய தந்தை : சர்ச்சையை எற்படுத்திய செயல்!!
பாகிஸ்தான் நாட்டில் தனது மகளின் தலையில் கமராவை பொருத்தி 24 மணித்தியாலங்களும் கண்காணிக்கும் தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் செயல் தொடர்பில் செய்தியாளருக்கு தலையில் கமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த...
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்து : இளம்பெண் உட்பட 4 பேர் பலி!!
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைச்...
அவுஸ்திரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கைத் தமிழ் இளைஞன் : பல அகதிகளுக்கு கிடைக்கவுள்ள விசா!!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இதுவரை தீர்வு வழங்கப்படாத விண்ணப்பங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை கிராஸ்பெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் அன்டனி அல்பனீஸிடம் முன்வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில்...
ஜப்பானில் வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் பழக்கமுடைய நபர்!!
ஜப்பானில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்குவதை வழக்கமாக கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, 40 வயதுடைய டெய்சுகே ஹோரி என்ற நபரே ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறங்கும்...