உலகச் செய்திகள்

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக அனுப்பிய கணவன்!!

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் தனது மனைவியை தண்டித்துள்ள விதம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்த ஷாங்(39), வாங் நி(33) தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய முகாமையாளர் : பரபரப்புக் காணொளி!!

உணவக முகாமையாளர் ஒருவர் பெண் ஊழியரைத்தாக்கியமை தொடர்பான காணெளியொன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க்கின் மன்ஹேட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது. பிரபல பாண் மற்றும் பேக்கரி உணவு வகைகளை தயாரிக்கும் பெனீரா...

குழந்தையை கொடுமைப்படுத்தியதால் தீவிரவாதிகளுடன் உறவில் ஈடுபட்ட பெண்ணின் கண்ணீர்க் கதை!!

ஐ.எஸ் வீரர்களிடமிருந்து தப்பி ஈராக்கின் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ள இரண்டு பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இன பெண்களை கடத்தி அவர்களை பலாத்காரம் செய்வது, பாலியல் அடிமையாக...

தாயின் 15 வருட எதிர்பார்ப்பு முகப்புத்தகம் மூலம் நிறைவேற்றியது!!

காணாமல்போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தின் உதவியுடன் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணாமல் போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தில்...

உலகின் வயதான ஆண் மரணம்!!

உலகின் மிகவும் வயதான ஆணான ஜப்பானைச் சேர்ந்த சகாரி மொமோயி தனது 112 ஆவது வயதில் மரணமாகியுள்ளார். முன்னாள் உயர் பாடசாலை அதிபரான அவர், சிறுநீரக செயலிழப்பு காரணமாக டோக்கியோ நகரிலுள்ள மருத்துவமனையொன்றில்...

உலகின் மிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி!!

அமெரிக்காவின் நியூயோர்க் அருகே உள்ள புரூக்ளினை சேர்ந்த பெண் சுசன்னா மஸ்கட் ஜோன்ஸ். இவருக்கு 116 வயதாகிறது. கடந்த மாதம் 17ம் திகதி தான் தனது 115வது வயதை நிறைவு செய்து 116 வயதை...

கல்லூரியின் அருகிலேயே நடமாடும் வீடு அமைத்து தங்கிவரும் மாணவர்!!(படங்கள்)

அமெரிக்காவில் பண சுமையை தவிர்ப்பதற்காக கல்லூரியின் அருகிலேயே மாணவர் ஒருவர் நடமாடும் வீடு அமைத்து தங்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்...

நாயைத் திருமணம் செய்வதாக கூறியதால் விளைந்த வினை!!

புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், பேஸ்புக்கில் போட்ட பதிவு ஒன்று அவர் வேலைக்கே உலை வைத்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்கையாளர்கள் திருமணம் புரிய இருந்த தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இதற்கு அமெரிக்க...

பாடசாலை நண்பரை குற்றவாளிக் கூண்டில் சந்தித்த பெண் நீதிபதி!!

அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றத்தில் ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி கிளேசர் என்பவர் விசாரித்தார். அவர் முன்பு குற்றவாளியாக ஆர்தர் பூத் (49) என்பவர்...

உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகம்!!

எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக கருதப்படுகிறது. சமோவாவின் உபொலு தீவின் தென் கடற்கரையிலுள்ள லொதோபகா கிராமத்தில் அமைந்துள்ள இந்த ரு சுவா சமுத்திர...

ஆடிய பல்லை வில் – அம்பு மூலம் அகற்றிய சிறுமி!!

நாம் கைக்குழந்தையாக இருக்கும்போது முளைக்கத் தொடங்கும் பற்கள் நாளடைவில் ஆட்டம் கண்டு, சுமார் 8-12 வயதாகும்போது விழுந்து விடுவது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், ஆட்டம் காண தொடங்கியதில் இருந்து அது கீழே விழும்வரை ஒவ்வொரு...

பெண்களை துஷ்பிரயோகம் செய்து இரத்தம் குடித்த இளைஞர் கைது!!

பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது இரத்தத்தை குடிக்கும் பழக்கமுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டிக்கு அருகேயுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்த ஜொனாத்தன் ரியான்...

மக்காவை தத்ரூபமாக படம் பிடித்த செயற்கைக்கோள்!!

விண்வெளியில் இருந்து மக்கா நகரை துபாய் செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பி உள்ளது. 2013ம் ஆண்டு துபாய்சட்–2 என்ற இந்த செயற்கை கோள் உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதனை அமீரகம் மற்றும்...

வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுப்பதற்கான தடை உத்தரவை கிழித்தெறிந்தார் மிச்செல் ஒபாமா!!

வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளாக அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு படிவத்தை மிச்செல் ஒபாமா...

75 ஆண்டு கால இணைபிரியாமல் வாழ்ந்து இணைந்தே உயிர் பிரிந்த தம்பதி!!

அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜெனட், அலெக்சாண்டர் தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனட் (96), அலெக்சாண்டர் (95) ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940...

முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)

தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு...